மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Corona Restriction Cancel : கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் அமலில் இருந்து வந்த கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
![Corona Restriction Cancel : கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் - தமிழக அரசு உத்தரவு tamilnadu corono restriction cancelled by tamilnadu government new announced Corona Restriction Cancel : கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் - தமிழக அரசு உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/03/38c0d5c6d8444a2335c2ebb05489cc9e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் இதுவரை அமலில் இருந்து வந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், முகக்கசவம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion