மேலும் அறிய

கரூரில் மாநில ஆண்கள் வாலிபால் போட்டி வரும் 15ம் தேதி தொடக்கம் - இறுதி நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கிறார்

கரூரில் மாநில அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டி பரிசளிப்பு விழாவில் மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறார்.

கரூர் ரோட்ராக்ட் கிளப், கரூர் வாலிபால் சங்கம் மற்றும் குமாரசாமி பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மூன்றாம் ஆண்டு ஆண்கள் வாலிபால் போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து, மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

கரூரில் மாநில ஆண்கள் வாலிபால் போட்டி வரும் 15ம் தேதி தொடக்கம் - இறுதி நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கிறார்

கரூர் ரோட்ராக்ட் கிளப், கரூர் வாலிபால் சங்கம் மற்றும் குமாரசாமி பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மூன்றாம் ஆண்டு ஆண்கள் வாலிபால் போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் தமிழகத்தில் சிறந்த வாலிபால் அணிகளான லயோலா கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, பொள்ளாச்சி எஸ்டிசி, சென்னை ஜோசப், திருச்சி ஜமால், திருச்சி ஜோசப், பெருந்துறை அரசு கலைக்கல்லூரி, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆகிய 8 ஆண்கள் அணிகள் பங்கு கொள்கின்றன. லீக் கம் நாக் அவுட் முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கரூரில் மாநில ஆண்கள் வாலிபால் போட்டி வரும் 15ம் தேதி தொடக்கம் - இறுதி நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கிறார்

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் வாலிபால் மைதானம் அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி 3 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பெரிய காலரி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு தனி இட வசதியை செய்துள்ளனர். பகலிலும், இரவில் ஒளி வெள்ளத்திலும் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியை காண அனுமதி இலவசம்.

கரூரில் மாநில ஆண்கள் வாலிபால் போட்டி வரும் 15ம் தேதி தொடக்கம் - இறுதி நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கிறார்

போட்டியில் வெல்பவர்களுக்கு ரொக்க பரிசு, சிறந்த வீரர்களுக்கு, நடுவர்களுக்கு, தினமும் சிறந்த வீரருக்கு, பார்வையாளர்களுக்கு என்று பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ரோட்ராக்ட் கிளப் நிர்வாகிகள், வாலிபால் சங்க நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார். கரூர் மாவட்ட வாலிபால் சங்க பொதுச் செயலாளர் கமாலுதீன், இணைச்செயலாளர் ரவி, ஆலோசகர் சுரேஷ், ரோட்ராக்ட் கிளப் தலைவர் செல்வகுமார், திட்ட தலைவர் ஜீவானந்தம், திட்ட செயலாளர் சூர்யா, கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கரூரில் மாநில அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்துகொண்டு, வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்க வருகை தர இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget