மேலும் அறிய

Singappen Task Force: ‘குட் டெச் அல்ல, பேட் டெச் அல்ல, இனி டோன்ட் டெச்’ - கர்ஜித்த சிங்கப்பெண் படை.. வீறு கொண்டு எழுந்த பெண்கள்

Singappen Special Task Force: திருவாரூரில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

‘குட் டெச் அல்ல, பேட் டெச் அல்ல, இனி டோன்ட் டெச்’ என தமிழக முதல்வரின் சிங்கப்பெண் காவல் படை சார்பாக திருவாரூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் பேசியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், மற்றும் பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க சிங்கப்பெண் என்கின்ற தனி காவல் பிரிவினை தொடங்கியுள்ளார். இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் நான்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில், திருவாரூரில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிங்கப்பெண் படை உதவி ஆய்வாளர் உஷாராணி மற்றும் இரண்டு காவலர்கள் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விளக்கமாக பேசியதோடு அந்த பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கமாக பேசினார்கள். 

Also Read| தி.மு.க.வுக்கு 'குட்பை' ... ஒழுங்கா இருங்க இல்லனா இனி இது கூட கிடைக்காது... காங்கிரஸ் விடுத்த இறுதி எச்சரிக்கை!

மேலும் உதவி ஆய்வாளர் பேசுகையில், குட் டெச் அல்ல பேட் டெச் அல்ல இனி டோன்ட் டெச் எனவும் இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார். தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் கேட்டு தெரிந்து கொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
புதுச்சேரியில் தக்காளி விலை சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி, பரிதவிக்கும் விவசாயிகள்!
புதுச்சேரியில் தக்காளி விலை சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி, பரிதவிக்கும் விவசாயிகள்!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget