மேலும் அறிய

TN Rain Alert: நீலகிரி, கோவையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. அப்போ சென்னையில்..? - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே  தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரி கோவையில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இது குறித்து வெளியான அறிவிப்பில், “ நீலகிரி, கோவையில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தேனி திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. சென்னையை பொருத்தவரை, அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மேல்பவானியில் 13, சின்னக்கல்லாரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு  (சென்டிமீட்டரில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

மேல் பவானி (நீலகிரி) 13, சின்னக்கல்லார் (கோயம்புத்தார்) 12, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 10, பிசின்கோனா (கோயம்புத்தூர்) 9, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர், பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 7, நேவாலா (நீலகிரி) 6 நடுவட்டம் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா5, கிளென்மார்கன் (நிலகிரி), செருமுள்ளி (நீலகிரி) தலா4 வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்), அவலாஞ்சி (நீலகிரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பெரியார் (தேனி) தலா 3, திருத்தணி PTO (இருவள்ளூர்), பார்வூட் (நிலகிரி)

ஊத்துக்கோட்டை (நிருவள்ளூர்), குந்தா பாலம் (லேகிரி), எமரால்டு (நீலகிரி) தலா 2, உதகமண்டலம் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), நேக்கடி (தேனி), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), திருவாலங்காடு திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), கூடலூர் (தேனி), தம்மம்பட்டி (சேலம்). திருவள்ளூர் (திருவள்ளூர்), மங்களபுரம் (நாமக்கல்), திருச்செங்கோடு நாமக்கல்), கெட்டி (நீலகிரி), டிஜிபி அலுவலகம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), கல்லட்டி (நீலகிரி), மசினகுடி (நிலகிரி), திரூர் KVK (திருவள்ளூர்) தலா 1.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget