மேலும் அறிய

TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன..? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ..!

TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

  • CM Stalin Speech: அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்று வருகிறார். அப்போது பேசிய அவர், ”திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் தற்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு வயது 70 ஆனாலும், தற்போது 20 வயதைப் போல் உணர்கிறேன். உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை நினைத்து இன்றுவரை புலம்பி வருகின்றனர். எதிரிகள் எடுக்கும் ஆயுதத்தை நாமும் எடுக்க வேண்டும்.  திசை திருப்புவோரின் சதிகளில் நாம் சிக்க வேண்டாம். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-tamil-nadu-chief-minister-m-k-stalin-keynote-speech-at-the-dmk-youth-meeting-in-anna-arivalayam-131824

  • EPS Statement: கல்வியாளர்களை கேட்காம, உயர்கல்வியில் திட்டம் கொண்டு வருவதா? ஈ.பி.எஸ் கண்டனம்..

கல்வித் துறையில் மாறுதல்களை கொண்டுவரும் முன்பு,  கல்வியாளர்களை அழைத்து, எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என ஈபிஎஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு என் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களால் நிலை நிறுத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு கால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/changes-in-the-education-sector-the-higher-education-policy-should-be-implemented-the-welfare-of-the-future-youth-of-tamil-nadu-131806

  • TN Weather Update: தமிழ்நாட்டில் சதமடிக்கப்போகும் வெப்பநிலை.. வெப்ப அழுத்த எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..

29.07.2023 முதல் 04.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 29.07.2023 மற்றும் 30.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்;  ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/the-meteorological-department-has-said-that-the-temperature-will-cross-100-degrees-fahrenheit-today-and-tomorrow-in-tamil-nadu-131823

  • Medical College: மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை.. கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.. முழு விவரம்..

தமிழ்நாட்டில் உள்ள அரசு  மருத்துவக்கல்லூரி, பல்மருத்துக்கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி,  தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்கள், வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்வதற்கு 25 ஆம் தேதி முதல்  ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/online-registration-is-from-25th-to-3rd-august-for-selection-of-government-reserved-seats-and-administrative-reserved-seats-in-medical-colleges-131778

  • ராமேஸ்வரத்தில் அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்; அண்ணாமலைக்கு கொடுத்த அசைமெண்ட்கள் - நடைபயணத்தில் சுவாரஸ்யம்
 'என் மண்  என் மக்கள்' - என்ற தலைப்பில் நடைபயணத்தை பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் துவக்கினார். இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா காவி கொடி அசைத்து துவைக்கி வைத்தார்.  அண்ணாமலையை மலை போல் நம்பும் அமித்ஷா சில குறிப்புகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் நடைபயணத்தில் இதையெல்லாம் செய்ய வேண்டும், இதையெல்லாம் செய்ய வேண்டாம் எனவும் இதையெல்லாம் ஹைலைட்டாக எடுத்துச் செல்லுங்கள் என்றும் அறிவுரை வழங்கியுள்ளதாக அண்ணாமலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/minister-amit-shah-darshan-of-sami-at-rameswaram-and-some-interesting-for-annamalai-rally-tnn-131802
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Embed widget