மேலும் அறிய
Kalaignar Award: திரைக்கலைஞர்களுக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது.. அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!
திரையுலகினருக்கு “கலைஞர் கலைத்துறை வித்தகர்” விருது வழங்கப்படும் என செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்து இருக்கிறார்.
அமைச்சர் சாமிநாதன்
திரையுலகினருக்கு “கலைஞர் கலைத்துறை வித்தகர்” விருது வழங்கப்படும் என செய்திதுறை அமைச்சர் சாமி நாதன் தெரிவித்து இருக்கிறார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை விவாதம் மற்றும் பதிலுரையில் பேசிய சாமி நாதன், “ தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு “ கலைஞர் கலைத்துறை வித்தகர்” என்ற பெயரில் விருது வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் தேதி விருதாளர்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்படும்.” என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion