TN Covid 19 Update: தமிழ்நாட்டில் 200-ஐத் தாண்டியது கொரோனா தொற்று எண்ணிக்கை.. மீண்டும் கிளம்பும் பகீர்
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 200ஐத் தாண்டியது
![TN Covid 19 Update: தமிழ்நாட்டில் 200-ஐத் தாண்டியது கொரோனா தொற்று எண்ணிக்கை.. மீண்டும் கிளம்பும் பகீர் Tamil Nadu Covid 19 Cases Update 219 New Cases treatment Check TN Coronavirus Update TN Covid 19 Update: தமிழ்நாட்டில் 200-ஐத் தாண்டியது கொரோனா தொற்று எண்ணிக்கை.. மீண்டும் கிளம்பும் பகீர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/10/a87d6ff28a5f6853c548f41804820b11_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 56 ஆயிரத்து 916ஆக உள்ளது.
#TamilNadu | #COVID19 | 10 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 10, 2022
• TN - 219
• Total Cases - 34,56,916
• Today's Discharged - 137
• Today's Deaths - 0
• Today's Tests - 13,226
• Chennai - 129***#TNCoronaUpdates #COVID19India
மாவட்டங்கள் நிலவரம்:
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 129 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் யாரும் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 025 ஆக உள்ளது.
பரிசோதனை:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 13 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.67கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் அறிய இங்கு பார்க்கவும்.
#TamilNadu | #COVID19 | 09 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 9, 2022
• TN - 185
• Total Cases - 34,56,697
• Today's Discharged - 129
• Today's Deaths - 0
• Today's Tests - 14,081
• Chennai - 94#TNCoronaUpdates #COVID19India
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)