மேலும் அறிய

Chennai to Nellai Special train : சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai to Nellai Special train : சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்கப்படவுள்ளது.

நெல்லைக்கு சிறப்பு ரயில்

வெளியூர்களுக்கு பேருந்து, கார்களில் பயணம் செய்வதை விட ரயில் பயணத்தையே பொதுமக்கள் அதிகளவு விரும்புவார்கள். அந்த வகையில் பாதுகாப்பு வசதிகளோடு குறைந்த கட்டணமாக இருப்பதல் மக்கள் அதிகளவு ரயில் பயணத்தையே தேர்வு செய்வார்கள். இந்த நிலையில்,,தென் மாவட்டமான நெல்லைக்கு செல்லவும், குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லவும் பொதுமக்கள் திட்டமிட்ட நிலையில், அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ளது. எனவே சிறப்பு ரயில் விடப்படுமா.? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நெல்லை – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை- எழும்பூர் சிறப்பு ரயில்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,கோடை கால பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில், நெல்லை – சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வாராந்திர சிறப்பு சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், (ரயில் எண் 06070) நெல்லை – சென்னை எழும்பூர் இடையே இந்த சிறப்பு ரயில் ஜூலை 9, 16, 23 மற்றும் 30 (வியாழக்கிழமைகள்) ஆகிய நாட்களில் இரவு 11.35 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மொத்தம் 4 சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதே போல (ரயில் எண் 06069) சென்னை எழும்பூர் – நெல்லை இடையே மறுமார்க்கத்தில்,  ஜூலை 10, 17, 24 மற்றும் 31 (வெள்ளிக்கிழமைகள்) ஆகிய நாட்களில் பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.00 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

முன்பதிவு எப்போது.?

இந்த சிறப்பு ரயில்களில் ஏசி 2-டயர், ஏசி 3-டயர், ஏசி 3-டயர் எகானமி, ஸ்லீப்பர், இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி மற்றும் லக்கேஜ்-கம்-பிரேக் வேன் உள்ளிட்ட பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஜூலை 4 காலை 8.00 மணி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! ஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 3 நாட்கள் லீவ்! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! தொடர்ந்து 3 நாட்கள் லீவ்! ஆட்சியர் அறிவிப்பு!
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
திடீர் மின் தடை அறிவிப்பு! சென்னையில் உஷாராக இருக்க வேண்டிய முக்கிய பகுதிகள் இவைதான்!
திடீர் மின் தடை அறிவிப்பு! சென்னையில் உஷாராக இருக்க வேண்டிய முக்கிய பகுதிகள் இவைதான்!
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget