மேலும் அறிய

பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு

பல வருடங்களாக நீடித்து வரும் வழக்குகளை உடனடியாக தீர்வு ஏற்படும் வகையில், சமாதான் சாமரோஹ் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். வழக்கு தரப்பினர்கள் நேரடியாகவோ அல்லது இணையதள வசதியான காணொலி மூலமாகவோ, ஆஜராகி தங்களது பிரச்சனைகளை சமரசமாக தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழுத்தடிக்கும் வழக்கிற்கு உடனே தீர்வு

பல வருடங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளால் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் பல லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கிடப்பில் உள்ள வழக்குகளை உடனடியாக தீர்வு ஏற்படும் வகையில்,  உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணுதல் மற்றும் தகராறுகளை இணக்கமாகத் தீர்த்தலுக்காக உச்ச நீதிமன்ற நடவடிக்கைக்கான  நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் மாதம் இதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய உச்ச நீதிமன்றத்தி சிறப்பு மக்கள் நீதிமன்றம் பங்கேற்பு நீதி மற்றும் நீதியை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்தல் ஆகிய தொலைநோக்குப் பார்வைகளை முன்னெடுக்கும் வகையில், 

ஆகஸ்ட்டில் சமாதான் சாமரோஹ்

இந்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணுதல் மற்றும் தகராறுகளை இணக்கமாகத் தீர்த்தலுக்காக உச்ச நீதிமன்ற நடவடிக்கை அதாவது சமாதான் சாமரோஹ் எனும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 2026 ஏப்ரல் 21 அன்று தொடங்கி ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்துடன் நிறைவடைகிறது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையிலான தீர்வு வழிமுறைகள் மூலம், இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீர்வை காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்கேற்பதற்கான அழைப்பு

அனைத்து வழக்கறிஞர்கள். வழக்காடிகள் மற்றும் வழக்கு தொடர்புடைய அனைத்து தரப்பினர்களும் இந்த முன்னெடுப்பின் கீழ் தகராறுகளை திறம்படத் தீர்ப்பதில் தீவிரமாக பங்கேற்று பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  வழக்கு தரப்பினர்கள் நேரடியாகவோ அல்லது இணையதள வசதியான காணொலி மூலமாகவோ, ஆஜராகி தங்களது பிரச்சனைகளை சமரசமாக தீர்த்துக் கொள்ளலாம்.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்

சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது வழக்கறிஞர் கீழ்காணும் இணைப்பில் உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து 31.07.2026 தேதிக்குள் தங்களது கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
Google Form Link: https://forms.gle/jqxefqF4BCWzukoP6
This Google Form is also available at https://www.sci.gov.in/

உதவி அல்லது தகவலுக்கு தொடர்பு கொள்ள

சமாதான் சாமரோஹ் (சிறப்பு மக்கள் நீதிமன்றம்)
ஒருங்கினைந்த சேவை மையம் பொறுப்பாளர் தொர்ப்பு எண் 011-23112428, 011-23112528 ஒருங்கினைந்த சேவை மையம் தொலைபேசி எண் 011-23116464 இயக்குனர் CRP அவர்களின் தொடர்பு எண் 011-23115652 மின்னஞ்சல் முகவரி speciallokadalat2026@sci.nic.in

Advertisement

தலைப்பு செய்திகள்

பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
மதுரை: டெங்கு, மலேரியா தடுக்க குடிநீர் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு - ஆட்சியர் உத்தரவு!
மதுரை: டெங்கு, மலேரியா தடுக்க குடிநீர் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு - ஆட்சியர் உத்தரவு!
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
Embed widget