மேலும் அறிய

TN Rains: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் எங்கெங்கு மழை..? வானிலை மையம் கொடுத்த ’ஜில்’ அப்டேட்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

 

14.12.2022:  லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.12.2022 & 16.12.2022: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கந்த சஷ்டி விரதம் இருக்க முடியவில்லையா? முருகனின் அருளைப் பெற இந்த வழிபாட்டைச் செய்யுங்கள்!
கந்த சஷ்டி விரதம் இருக்க முடியவில்லையா? முருகனின் அருளைப் பெற இந்த வழிபாட்டைச் செய்யுங்கள்!
கார்த்திகை தீபம் 2026: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாமா? பௌர்ணமி நேரம், 14 கி.மீ. பாதை முழு விவரம்!
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாமா? பௌர்ணமி நேரம், 14 கி.மீ. பாதை முழு விவரம்!
"பேசும்போதே போன கரண்ட்... தமிழிசை கொடுத்த தரமான ரியாக்‌ஷன்" - கரண்ட் ஸ்டேட்டஸை கரண்ட்டே சொல்லிடுச்சு!
அகல் விளக்கு பதிப்பகம்: புத்தக கொள்முதல் முறைகேட்டில் யார் பின்னணி? நீதிபதிகள் கடும் கேள்வி!
அகல் விளக்கு பதிப்பகம்: புத்தக கொள்முதல் முறைகேட்டில் யார் பின்னணி? நீதிபதிகள் கடும் கேள்வி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
Embed widget