மேலும் அறிய

Puducherry power shutdown: புதுச்சேரியில் இன்று மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதி தெரியுமா?

புதுச்சேரியில் குரும்பாபேட் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி: புதுச்சேரியில் காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை குரும்பாபேட் துணை மின் நிலைய இ.சி.ஆர் மற்றும் பழைய ஜிப்மர் மின்பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:- 

மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவ லர் குடியிருப்பு, ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம், மீனாட்சிபேட், வீமன் நகர், அமிர்தா நகர், திலாசுபேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திரா நகர், வி.வி.பி நகர், தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, கவுண்டன்பாளையம், காந்தி நகர், கஸ்துாரிபாய் நகர், பேட்டையான்சத்திரம், திலகர் நகர், தெற்கு இ.சி.ஆர்., பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர்,முத்தரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவை யாளர் நகர், சேத்திலால் நகர், மடுவுப்பேட், வடக்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தர மூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

சோனியா காந்தி நகர், பூபாலன் நகர், ஜிப்மர் குடி யிருப்பு, ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்கமுடையான்பேட்டை, சேன்பால் பேட், முத்துலிங்கபேட், கொட்டுபாளையம், புதுபேட், லாசுபேட்டை, முருகேசன் நகர், செல்லபெருமாள் பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் விரிவாக்கம், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைக் கண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் ரோடு, லாஸ் பேட் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நுகர்வோர்கள்.

தலைப்பு செய்திகள்

1.25 கிலோ மீன் ₹15,000-ஆ?! கோதாவரி 'புலாசா' மீனுக்கு இப்படியொரு போட்டியா?
1.25 கிலோ மீன் ₹15,000-ஆ?! கோதாவரி 'புலாசா' மீனுக்கு இப்படியொரு போட்டியா?
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget