மேலும் அறிய

Puducherry power cut : புதுச்சேரியில் 7 மணி நேர மின்தடை! பல பகுதிகளில் மின்சாரம் இருக்காது!

புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் இன்று உயர் மின்னழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மின்விநியோகம் நிறுத்தம் செய்யபடுகிறது.

புதுச்சேரி : புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் உயர் மின்னழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சாரத் துறை அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகளின் காரணமாக வெவ்வேறு மின்பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் மின்தடை ஏற்படும். பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது அத்தியாவசிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

22 கே.வி. புதிய மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்:

  • உப்பளம் நீர்த்தேக்கத் தொட்டி பகுதி
  • இந்திரா காந்தி விளையாட்டு மைதானம்
  • புதிய துறைமுகம்
  • கோலாஸ் நகர் முழுவதும்
  • பிரான்சுவா தோப்பு
  • ராசு உடையார் தோட்டம்
  • பால்வாடி வீதி
  • ரங்கநாதன் வீதி
  • பாரதியார் வீதி
  • அழகர்சாமி கோவில் வீதி
  • தேசமுத்து மாரியம்மன் கோவில் வீதி
  • துறைமுக சாலை பகுதி

இந்தப் பகுதிகளில் சுமார் 7 மணி நேரம் மின்விநியோகம் பாதிக்கப்படும் என்பதால், குடிநீர், மின்சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் முன்கூட்டியே செய்துகொள்ளலாம்.

காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை

மேலும், முருகம்பாக்கம், ராஜ்நிவாஸ் மற்றும் பிள்ளைத்தோட்டம் மின்பாதைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை ஏற்படும்.

முருகம்பாக்கம் மின்பாதை

கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்:

  • அரியாங்குப்பம் பகுதி
  • நோணாங்குப்பம்
  • மணவெளி
  • ஓடவெளி
  • காக்காயன் தோப்பு
  • வீரம்பட்டினம்
  • சின்ன வீரம்பட்டினம்
  • ஆர்.கே. நகர்
  • சோழபுரம்
  • சுப்பையா நகர்
  • சொர்ணா நகர்
  • அன்னை நகர்
  • ஸ்ரீராம் நகர்
  • அருந்ததிபுரம்
  • காலன்தோட்டம்
  • திருமால் நகர்
  • பூங்காவனம் கார்டன்
  • இந்திரா நகர்
  • ராஜ்நிவாஸ் மின்பாதை

தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் பகுதியில் மேற்கண்ட நேரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

பிள்ளைத்தோட்டம் மின்பாதை

பிள்ளைத்தோட்டம் மின்பாதைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை:

  • நேதாஜி நகர்
  • எம்.ஜி.ஆர். நகர்
  • ரமணர் நகர்
  • சிவா விஷ்ணு நகர்
  • ஜெயமூர்த்தி ராஜா நகர்
  • இன்ஜினியர்ஸ் காலனி
  • அன்சாரி துரைசாமி நகர்
  • திருப்பூர் குமரன் நகர் பகுதி
  • ஜெயம் நகர்
  • பி.எஸ்.சி. வங்கி காலனி
  • ஜோதி நகர்
  • வாரியார் நகர்
  • காயத்ரி நகர்
  • ஜான்பால் நகர்
  • நடேசன் நகர்
  • மாரியம்மன் நகர் பகுதி
  • சித்தானந்தா நகர்
  • வாசன் நகர்
  • கூடீசாமி நகர்
  • சிவராம் நகர்
  • ஐயப்பசாமி நகர் விரிவு
  • ஜான்சி நகர் பகுதி
  • ஓம் சக்தி நகர்
  • மிதுன் நகர்
  • முனுசாமி பிள்ளை நகர்
  • சீனிவாசன் நகர்
  • பாவாணர் நகர்
  • விக்டோரியா நகர்
  • வில்லியனூர் மெயின் ரோடு
  • விவேகானந்தா நகர்
  • லூயிஸ் நகர்
  • இந்து நகர்
  • எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதி
  • அண்ணா நகர் பகுதி
  • பீட்டர் நகர்
  • மோகன் நகர் பகுதி
  • தந்தை பெரியார் நகர்
  • சாரதாம்பாள் நகர்
  • வெண்ணிலா நகர்
  • பாக்கமுடையான்பேட் பகுதி
  • சத்தியா நகர்
  • ஆனந்த ரங்கப்பிள்ளை நகர்
  • ஞானப்பிரகாசம் நகர்
  • சக்தி நகர் பகுதி

பொதுமக்களுக்கு அறிவுரை

மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் மின்விநியோகம் நிறுத்தப்படும் நேரத்தை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக குடிநீர் சேமிப்பு, மின்சாதனங்களின் பயன்பாடு மற்றும் அத்தியாவசிய பணிகளை மின்தடை நேரத்திற்கு ஏற்ப திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் மின்விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குடித்தால் உயிர் பிழைக்கவே முடியாது... 17,000 உயிர்களைப் பறித்த ஆபத்தான மருந்துக்கு தமிழகம் முழுவதும் தடை!
குடித்தால் உயிர் பிழைக்கவே முடியாது... 17,000 உயிர்களைப் பறித்த ஆபத்தான மருந்துக்கு தமிழகம் முழுவதும் தடை!
ஐயப்ப பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க! இருமுடியில் கட்டாயம் வைக்க வேண்டிய 18 பொருட்கள்!
ஐயப்ப பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க! இருமுடியில் கட்டாயம் வைக்க வேண்டிய 18 பொருட்கள்!
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் வரப்போகும் 10 புதிய வசதிகள்! சென்னை மக்களுக்கு குட் நியூஸ்!
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் வரப்போகும் 10 புதிய வசதிகள்! சென்னை மக்களுக்கு குட் நியூஸ்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும் தெரியுமா? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும் தெரியுமா? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Embed widget