மேலும் அறிய
Advertisement
DMK MP NR Ilango son : திமுக எம்.பி., என். ஆர். இளங்கோவின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே திமுக எம்.பி., என். ஆர். இளங்கோவின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திமுக மாநிலங்களவை எம்.பி.,என். ஆர். இளங்கோவின் மகன் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் 22 வயதான ராகேஷ் பலியானார். மேலும், எம்பி மகன் உட்பட 2 பேர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஜோதிடம்
க்ரைம்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion