மேலும் அறிய

ரயில்களில் இரவு நேரத்தில் இனி செல்போன் சார்ஜ் செய்யமுடியாது : தெற்கு ரயில்வே முடிவு..

ரயில்களில் இனி இரவு நேரத்தில் பிளக் பாயிண்ட்டுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால், செல்போன் மற்றும் லேப்டாப்களுக்கு சார்ஜ் செய்யமுடியாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 13-ஆம் தேதி டெல்லி - டேராடூன் வழி ரயிலில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீப்பிடித்த பெட்டி முழுவதும் எரிந்து நாசமாகியது. தீயணைப்பு வீரர்களும் போராடி தீயை அணைத்தனர்.  அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு மின் கசிவுதான் காரணம் என்றும் தெரியவந்தது.

ரயில்களில் இரவு நேரத்தில் இனி செல்போன் சார்ஜ் செய்யமுடியாது : தெற்கு ரயில்வே முடிவு..

இதுதவிர, டெல்லி-புவனேஸ்வர், அலஹாபாத் ரயில்நிலையத்தில் தூரந்தோ ரயில் ஆகியவற்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கும் மின்கசிவே காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, தீ விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களில் ரயில்களில் செல்போன் சார்ஜ், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயிண்டுகளுக்கான மின்சாரத்தைத் துண்டிப்பதாக தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்களில் இரவு நேரத்தில் இனி செல்போன் சார்ஜ் செய்யமுடியாது : தெற்கு ரயில்வே முடிவு..

இதுதொடர்பாக, விளக்கம் அளித்த தெற்கு ரயில்வே மக்கள்தொடர்பு தலைமை அலுவலர் சுமித்தாக்கூர், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ரயில்களில் சார்ஜ்செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பு இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை துண்டிக்கப்படுகிறது என்று கூறினார். ஏற்கனவே மேற்கு ரயில்வே, கடந்த 16-ஆம் தேதி முதல் இரவு நேரங்களில் சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்களில் ஏற்கனவே புகைபிடித்தல், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget