மேலும் அறிய

இன்ஸ்டாகிராமில் வந்தாச்சு மாஸான மாற்றம்! இனி பழைய ஆடியோவை இப்படி சுலபமா மாற்றலாம்!

Instagram new feature: இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் மூலம் பழைய பதிவுகளின் ஆடியோவை மாற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம், தனது பயனர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் தொடர்ச்சியாகப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஏற்கனவே பதிவிட்ட பழைய போஸ்ட்களில் (Posts) உள்ள ஆடியோவை மாற்றிக் கொள்ளும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

பதிவுகளை நீக்க வேண்டிய அவசியமில்லை

பொதுவாக, ஒரு பதிவில் சேர்க்கப்பட்ட பின்னணி இசை அல்லது ஆடியோ பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது காப்புரிமை (Copyright) பிரச்சனைகள் காரணமாக ஆடியோ முடக்கப்பட்டாலோ, அந்தப் பதிவையே மொத்தமாக நீக்க வேண்டிய சூழ்நிலை பயனர்களுக்கு இருந்தது. இதனால் அந்தப் பதிவிற்கு கிடைத்த லைக்ஸ், கமெண்ட்கள் மற்றும் ரீச் ஆகியவை வீணாகிவிடும். ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம், ஏற்கனவே பதிவிட்ட பழைய போஸ்ட்டை நீக்காமலேயே, அதில் உள்ள பழைய ஆடியோவை அகற்றிவிட்டு புதிய ஆடியோவை சுலபமாக மாற்றிக் கொள்ள முடியும் (Replace Audio).

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சி

இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களின் பழைய நினைவுகளைப் புதுப்பிப்பதற்கும், தற்போதைய டிரெண்டிங் பாடல்கள் அல்லது ஆடியோக்களை பழைய போஸ்ட்களுடன் இணைத்துக் கொள்வதற்கும் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போஸ்ட்டில் உள்ள மூன்று புள்ளிகள் (Three Dots) கொண்ட மெனுவிற்குச் சென்று 'Edit' ஆப்ஷனைத் தேர்வு செய்வதன் மூலம், ஆடியோவை மாற்றும் இந்த புதிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மெட்டா நிறுவனத்தின் இந்த புதிய நடவடிக்கை பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பெரியார் பெயரை தவறாக பயன்படுத்திய திமுக - லயோலா மணி சாடல்
பெரியார் பெயரை தவறாக பயன்படுத்திய திமுக - லயோலா மணி சாடல்
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
TN Govt: 360 ஏக்கரில் ரூ.1000 கோடி ப்ராஜெக்ட்..! வேலூருக்கு ஓகே சொல்லுமா தமிழ்நாடு அரசு? உருவாகுமா வேலைவாய்ப்பு?
360 ஏக்கரில் ரூ.1000 கோடி ப்ராஜெக்ட்..! வேலூருக்கு ஓகே சொல்லுமா தமிழ்நாடு அரசு? உருவாகுமா வேலைவாய்ப்பு?
Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Embed widget