மேலும் அறிய

கன்னி ராசி- காதல் வாழ்க்கை எப்படிப்பட்டது?

பெண்கள் சுற்றி சுற்றி வரும் ராசி என்று கூறுவார்கள் அது உண்மைதான்

 அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே பொதுவாகவே கன்னி ராசியை பெண்கள் ராசி என்று கூறுவார்கள் அதாவது பெண்கள் சுற்றி சுற்றி வரும் ராசி என்று கூறுவார்கள் அது உண்மைதான்... காதல் தேவதை புதன் உச்சமாகும் இடம் கன்னி ராசியில் தான்... அன்பு அதிகமானால் வம்பும் தானே அதிகமாகும்... அதனால் நீங்கள் உங்கள் காதலை அளவு கடந்து காட்டுவீர்கள் மற்றவரும் உங்கள் மீது அளவு கடந்த காதலை காட்டுவார்கள்...

 உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையின் சுவாரசியமான பகுதியே நீங்கள் வாழ்ந்த அந்த காதலின் காலகட்டம் தான்... அளவு கடந்து நேசிப்பதால் யாரை விட்டு யார் பிரிய முடியும்? உங்களை விட்டு உங்கள் துணைவர் எப்படி பிரிய முடியும்...  உங்களை சுற்றி இருப்பார்கள் சிலர் உங்களிடம் அவர்களுடைய காதலை சொல்லுவார்கள் பலர் சொல்லாமலேயே இருப்பார்கள்... சொன்ன காதலை விட கன்னி ராசிக்கு சொல்லாமல் போன காதலியே அதிகம்... அதைப்பற்றி வாழ்க்கை முழுவதும் சிந்தித்து சிந்தித்து எண்ணத்திலேயே அசை போடுவீர்கள்...

 நல்ல அறிவுரை கூறும் வாழ்க்கைத் துணைவர் தான் உங்களுக்கு அமைவார்கள்... நீங்கள் வாழ்க்கையை ஜாலியாக நகர்த்தலாம் என்று நினைத்தால் கூட குடும்பத்தை பற்றி... எதிர்காலத்தைப் பற்றி.... வாழ்க்கை பற்றி நினைக்கும் ஒரு அருமையான வாழ்க்கை துணை உங்களுக்கு அமையும்... நீங்கள் கொடுக்கும் அந்த காதலை வாழ்க்கையின் இறுதிவரையில் சுமக்கும் வாழ்க்கை துணை தான் அமையும்...

 ஆண் /பெண் இரு கன்னி ராசி அன்பர்களுக்கும் அவருடைய எதிர் தரப்பினர் சுற்றி சுற்றி வருவார்கள்... யார் உங்களிடம் முதலில் பேசுவது யார் உங்களை தொடர்பு கொள்வது... யார் முதலில் காதலை வெளிப்படுத்துவது என்ற போட்டியிலேயே இருக்க நேரிடும்... பெருமாள் வழிபாடு உங்களுக்கு சிறந்த காதல் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உதவி செய்வார்... வாழ்க்கை முழுவதும் அன்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு சில நேரங்களில் வம்புகள் வழக்குகள் வரலாம் ஆனால் அவை அனைத்தும் ஒரு பாடமாகவே உங்களுக்கு அமையும்... இறுதி வரையில் கண்கள் இல்லாமல் உங்கள் வாழ்க்கை துணை காப்பாற்றும் உங்களுக்கு அதே போல உங்களைக் காப்பாற்றும் வாழ்க்கை துணையே அமைவார்...

 பொறுமையாக இருப்பீர்கள் அதுவே உங்கள் பலம் பலவீனம்... மிகுந்த பொறுமையாக இருந்தால் கூட சற்று கடினமான பாதைகளில் அழுகுரலோடு பயணிக்க நேரிடும்... விரும்பிய வரை பிரிந்து இருந்தால் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களை அவர்களிடம் சேர்த்து வைக்கும்... ஸ்ரீ ராமர் எப்படி சீதையை பிரிந்து இருந்த சமயத்தில் சீதாப்பிராட்டி சந்தித்து ராமர் குறித்து தகவலை எடுத்துக் கூறி தாயாரின் முகத்தில் மகிழ்ச்சி வர வைத்தாரோ அதேபோல பிரிந்து இருந்தால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஏதோ ஒரு மூலையில் ஆஞ்சநேயர் புன்னகையை வரவழைத்து உங்களிடம் சேர்த்து வைப்பார்...

 குடும்பத்தோடு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தை வைத்திருக்கும் உங்களுக்கு... தனியாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்க்கை துணையோடு வாழ நேரிடலாம்... அப்படியான சமயத்தில் பரிபூரண அன்பையும் ஆதரவையும் உங்கள் இருவரை தவிர வேறு யார் கொடுக்க முடியும்... கன்னி ராசி அன்பர்களே இளம் வயதிலேயே கஷ்டங்களை சந்தித்து மத்தியமா வயதில் வாழ்க்கைத் துணையின் ஆதரவோடு படிப்படியாக வளர்ச்சியில் மேலே முன்னே வருவீர்கள் கவலை வேண்டாம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்...

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளி சிறப்பு ரயில் சேவை! மதுரை டூ தாம்பரம் சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம் !
தீபாவளி சிறப்பு ரயில் சேவை! மதுரை டூ தாம்பரம் சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம் !
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னை, தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னை, தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
"சோப்பு, ஷாம்புவால் நுரை பொங்குகிறதா?" அமைச்சரின் கருத்துக்கு அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
Embed widget