மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அனைத்து இடங்களிலும் வெற்றிபெறுவோம்- பிரேமலதா விஜயகாந்த்

'’அமைச்சர்கள் வீட்டில் ரைடு செய்வது சாதாரணம் தானே. தமிழகத்தில் 50 ஆண்டு கால ஆட்சியில்  இது தான் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை பார்த்து கொண்டு இருக்கின்றோம்’’

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதுார் மகாலிங்கசாமி கோயிலிக்கு தரிசனத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், கோயிலில் விஜயகாந்த்திற்கு பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி செய்து கொண்டார். தொடர்ந்து 27 நட்சத்திர சிவலிங்கங்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டார். இதனைத்தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார் .

பின்னர் கோயில் முழுவதும் உள்ள சாமிகளை தரிசனம் செய்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர், 

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் வேண்டுதலுக்காக வந்துள்ளோம். கும்பகோணத்தை சுற்றிலும் கோயில் ஸ்தலமாக உள்ளது அனைத்து கோயில்களுக்கும் தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம். கொரோனா தொற்று பாதிக்காமல் அனைத்து மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து உள்ளேன்.

அமைச்சர்கள் வீட்டில் ரைடு செய்வது சாதாரணம் தானே. தமிழகத்தில் 50 ஆண்டு கால ஆட்சியில்  இது தான் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை பார்த்து கொண்டு இருக்கின்றோம். தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.  தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கட்டும், உள்ளாட்சித் தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்கின்றோம். எந்த தேதியில் அறிவித்தாலும் இந்த குழப்பம் இல்லாமல் அனைத்து இடங்களில் வெற்றி பெறவோம்.  இப்பொழுதே இந்த வெற்றிக்கு உழைக்க வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

திமுக அரசின் 100 நாள் நாட்கள் சாதனையில், சாதகங்கள் பாதகங்கள் இல்லாமல் நடுநிலையான ஆட்சியாகவும், நடுநிலை பட்ஜெட்டாகவும் உள்ளது. நடுநிலையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்சி அமைந்த 100 நாட்கள் ஆகிறது இனிவரும் நாட்களில் நல்லது நடக்கும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேள்விக்க, மக்களும் அர்ச்சகர்கள் வரவேற்றால் நாங்கள் வரவேற்கின்றோம். பல வருடமாக இருந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்கள். அனைவரும் வரவேற்கும் பட்சத்தில் நாங்கள் வரவேற்கின்றோம். தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்லபடியாக நன்றாக உள்ளார். 

தலைப்பு செய்திகள்

Rain Alert TN: இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! தேனி - எருமேலி இடையே புதிய ரயில் பாதை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! தேனி - எருமேலி இடையே புதிய ரயில் பாதை: அதிரடி உத்தரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
Embed widget