மேலும் அறிய

விருச்சக ராசி - "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு"..!!!

உறவினர் நன்கு தெரிந்தவர்கள் எல்லாம் கூட சில நேரங்களில் நமக்கு எரிச்சல் விட்ட கூடும் கவலை வேண்டாம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை நீங்கள் சமாளித்தீர்கள் என்று உங்களுக்கே தெரியும் அல்லவா...

விருச்சிக ராசி அன்பர்களே குரு பெயர்ச்சியானதிலிருந்து சற்று கஷ்டமான காலகட்டம் தான்.. எட்டில் மறைவது சக்தி இழக்க செய்யும்..இதுவே நீங்கள் உங்களுடைய இருப்பிடத்தை விட்டு வெளியூருக்கோ, வெளிநாடுகோ சென்றீர்கள் என்றால் அப்படி உங்களை பெரிதாக பாதிப்புக்கு உள்ளாக்காது... இருப்பினும் உள்ளூரில் இருப்பவர்கள் தெரிந்த மக்களிடமே பழகிக் கொண்டிருப்பவர்களுக்கு, சற்று கடினமான காலகட்டம்... எப்படி என்றால் நண்பர்கள் திடீரென்று பகைவர்களாக கூடும்... பிடித்தவர்கள் விலகிப் போகக்கூடும்... சில நேரங்களில் வாயால் வம்பு வழக்குகள் வரலாம்....

 நமக்கு துளியும் சம்பந்தம் இல்லை என்றால் கூட வேறு ஒரு பிரச்சனையில் நாம் சிக்கி தவிக்கலாம். பலம் வாய்ந்த உங்களுக்கு பலவீனமான எதிரி தான் இருப்பார் அவர்களுக்கு என்றுமே நீங்கள் சிம்ம சொப்பனம் தான்...  உறவினர் நன்கு தெரிந்தவர்கள் எல்லாம் கூட சில நேரங்களில் நமக்கு எரிச்சல் விட்ட கூடும் கவலை வேண்டாம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை நீங்கள் சமாளித்தீர்கள் என்று உங்களுக்கே தெரியும் அல்லவா...


 பணம் வரும் வழியும் அப்படித்தான் நன்றாக சம்பாதித்து இருந்தீர்கள் ஒரு காலகட்டத்தில் 10 பேருக்கு நீங்கள் கொடுக்கும் வண்ணம் உங்களுடைய வாழ்க்கை முறை இருந்தது தற்பொழுது குரு மறைந்ததற்கு பின்பாக சற்று வருமானம் குறைவு வரும் பணம் வேறு வழியில் செலவாகிறது என்பது போன்ற சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள்... கவலை வேண்டாம் விரைவில் குரு வக்கிரம் பெறுவார் நல்ல காலகட்டமாக உங்களுக்கு அமையும் அப்பொழுது இழந்த சக்தியை மீண்டும் பெறுவீர்கள்... உங்களை விட்டு சென்றவர்கள் தேடி வருவார்கள்... வேலையில் நல்ல பலம் கிடைக்கும் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள் உங்களுக்கான டிமாண்ட் பெருகும்...

 உங்களை விட்டால் இந்த வேலை யாரும் செய்ய முடியாது என்ற அளவுக்கு அமைப்பாக உங்களுக்கு சக்தி கூடும்... உள்ளூரிலிருந்து விட்டு வெளியிடங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று விருப்ப பட்டீர்கள் என்றால் அது நிச்சயமாக நடக்கும்.. இடம் கடந்து நாடு கடந்து போக வாய்ப்பு அதிகரிக்கும்...

 விரும்பியவரை விட்டு சற்று விலகி இருக்க நேரிடலாம்.. ஏன் விரும்பியவர் கூட உங்களை விட்டு விலகலாம்...ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது நான் அதிகப்படியான அன்பு தானே செலுத்தினேன் என்று சிந்திக்கக்கூடும் பரிகாரம் இருக்கிறதா என்று கூட நீங்கள் கேட்கலாம் உண்டு.... பெருமாளின் வழிபாடு உங்களின் சங்கடங்களை வெகுவாக தீர்க்கும் அதிகப்படியான அன்பு பொழிந்தவர்கள் தற்பொழுது இன்னும் அதிகமாக பொழிவார்கள்... புதன் வீட்டில் குரு இருப்பது மாணவன் வீட்டில் ஆசிரியர் இருப்பது போன்று சற்று அசௌகரியமாக தான் இருப்பார் ஆசிரியர் வீட்டில் ஆசிரியர் இருந்தால் கம்பீரமாக இருப்பார் ஆட்சி பீடத்தில் இருப்பார் ஆனால் மாணவர் வீட்டில் ஆசிரியர் இருந்தால் அதுபோலத்தான் மாணவர் மனநிலையில் உங்கள் வாழ்க்கையில் செல்லும் பாடங்கள் கற்றுக்கொள்ள ஏதுவான காலகட்டம் சாதாரண பாடம் உள்ள வாழ்க்கை பாடம்..

 அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுங்கள் மகாலட்சுமி தாயாரின் பார்வை பட அவருக்கு பூ மாலை வாங்கி சாத்துங்கள் கஷ்டமெல்லாம் பறந்து சந்தோஷம்  அடைவீர்கள்... வருமானம் உயர குருவின் பெயர்ச்சி மிக முக்கியம்... ஒன்பதாம் பாவத்தில் எப்பொழுது குழு உச்சம் அடைகிறாரோ அப்பொழுது உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று அர்த்தம் ஆகையால் பொறுத்து பொய் ஆகிவிட்டது இன்னும் கொஞ்சம் காலம்தான் சில மாதங்களில் உங்களுக்கு விடிவு காலம் ஆரம்பித்து விடும்... நன்றி வணக்கம்....

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னை, ஆவடி, தாம்பரத்திற்கு 25 ஆண்டுகால மெகா திட்டம்! இனி என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது?
சென்னை, ஆவடி, தாம்பரத்திற்கு 25 ஆண்டுகால மெகா திட்டம்! இனி என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது?
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினாரா தவெக எம்.எல்.ஏ.? கள்ளக்குறிச்சியில் வெடித்த புதிய சர்ச்சை!
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினாரா தவெக எம்.எல்.ஏ.? கள்ளக்குறிச்சியில் வெடித்த புதிய சர்ச்சை!
செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி - அலறியதால் தப்பிய குழந்தை!
செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி - அலறியதால் தப்பிய குழந்தை!
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் 3,047 வேலைகள்! 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு!
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் 3,047 வேலைகள்! 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Volkswagen: இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
Embed widget