மேலும் அறிய

அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

அமராவதி அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 89.18 அடியாக இருந்தது

அமராவதி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 89.18 அடியாக இருந்தது.

அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

நீர் வரத்து குறைந்ததால் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில்  தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு 865 அடியாக நீர்வரத்து குறைந்தது.

மாயனூர் கதவணை

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு  வினாடிக்கு 627 கன அடி தண்ணீர் வந்தது காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,97 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசனா சம்பா சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 1477 கன அடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 1120 கான அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது,

நங்காஞ்சி அணை

அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

திண்டுக்கல் மாவட்டம் நங்காஞ்சி அணைக்கு வடக்காடு மலைப்பகுதியில் மழை காரணமாக காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 69 காண அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு 29 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் 4 பாசனக் கிளை வாய்க்கால்களில் வினாடிக்கு தலா 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது 39.37 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 39.35 அடியாக இருந்தது

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம் கா பரமத்தி அருகே கார்வாலி ஆத்துப்பாளையம் அனைத்து காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.17 அடியாக இருந்தது நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது 

அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

பொன்னணி ஆறு அணை

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 28.03 அடியாக இருந்தது

தலைப்பு செய்திகள்

Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget