மேலும் அறிய

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியும் தொழில் முனைவோருமான அஸ்பயர் சுவாமிநாதன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ள அஸ்பயர் சுவாமிநாதன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் திறமைக்கு மதிப்பில்லை, தொலைநோக்கு பார்வையில்லை, வழிகாட்டுதல் இல்லை, வெளியேறுகிறேன் என அஸ்பயர் சுவாமிநாதன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தான் வெளியேறுவது தொடர்பாக அதிமுகவின் முதன்மை தலைவர்களிடம் கூறியிருந்த நிலையில் தற்போது அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அஸ்பயர் சுவாமிநாதன் அறிவித்துள்ளார். 

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூறும் ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் உள்ள அஸ்பயர் சுவாமிநாதன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

அணிகள் இணைந்தபிறகு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் சென்னை மண்டல செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு வந்த அஸ்பயர் சுவாமிநாதன் தற்போது அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இப்போது குதிரைச் சண்டை நடக்கிறது; மனிதர்களுக்கு அதிக விலை!
தமிழ்நாட்டில் இப்போது குதிரைச் சண்டை நடக்கிறது; மனிதர்களுக்கு அதிக விலை!" – த.வெ.க-வை சாடிய கி.வீரமணி காரசார பேட்டி!
காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் மின்தடை காரணமாக திடீர் விடுமுறை: வெளியூர் மாணவர்கள் கடும் அவதி!
காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் மின்தடை காரணமாக திடீர் விடுமுறை: வெளியூர் மாணவர்கள் கடும் அவதி!
CM Vijay: கரூர் என்றால் எங்களுக்கு பயமா?.. ஓடி ஒளிந்தது நீங்க தான்.. தவெகவை விமர்சித்த திமுக!
CM Vijay: கரூர் என்றால் எங்களுக்கு பயமா?.. ஓடி ஒளிந்தது நீங்க தான்.. தவெகவை விமர்சித்த திமுக!
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Embed widget