மேலும் அறிய

இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!

IRCTC new website launch: "ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் 4 புதிய சிறப்பு அம்சங்களுடன், தயார் நிலையில் உள்ளது."

IRCTC website upgrade: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., (IRCTC) இணையதளம் மற்றும் அதன் செயலியில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 82 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாகவே தங்களது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி.,-யின் மேம்படுத்தப்பட்ட இணையதளம், நான்கு புதிய சிறப்பு அம்சங்களுடன் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

தட்கால் முன்பதிவு சிக்கல்களும் பயணிகளின் சிரமங்களும்

வழக்கமாக தட்கால் முன்பதிவின் போது, கடுமையான 'சர்வர்' (Server) பிரச்சனை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி, 'கேப்ட்சா' (Captcha) குறியீடுகளும் மிகவும் கடினமாக இருக்கின்றன. இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகளால், டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.

ரயில்வே அமைச்சரின் உறுதிமொழி

கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். அப்போது, மாணவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் உள்ள இந்த தொழில்நுட்பக் குறைபாடுகளை அவரிடம் சுட்டிக்காட்டினர். இந்த குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ரயில்வே அமைச்சர் அப்போது உறுதி அளித்திருந்தார்.

4 முக்கிய மேம்பாடுகள்: தயார் நிலையில் புதிய தளம்

ரயில்வே அமைச்சரின் உறுதிமொழியின்படி, தற்போது பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மேம்படுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயணியர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், எவ்வித தடையின்றியும் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, நான்கு முக்கிய மேம்பாடுகள் இந்த புதிய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். பயணிகளின் நீண்ட நாள் குறையைப் போக்கும் வகையில், இந்த மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு வரவுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
உங்ககிட்ட விவசாய நிலம் இருக்கா? அப்போ உடனே இதைச் செய்யுங்க! அரசு முக்கிய அறிவுறுத்தல்!
உங்ககிட்ட விவசாய நிலம் இருக்கா? அப்போ உடனே இதைச் செய்யுங்க! அரசு முக்கிய அறிவுறுத்தல்!
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Embed widget