மேலும் அறிய

MR Vijayabaskar Car Attacked: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் கண்ணாடி உடைப்பு - அதிமுக, திமுக இடையே மோதல்

MR Vijayabaskar Car Attacked: கரூரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் மற்றும் அதிமுக நிர்வாகி திரு.வி.கா கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிரொலியாக திமுக அதிமுக இரு தரப்பினர் இடையே மோதல். ஊராட்சியில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர்.

கரூரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் மற்றும் அதிமுக நிர்வாகி திரு.வி.கா கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிரொலியாக திமுக அதிமுக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.


MR Vijayabaskar Car Attacked: முன்னாள் அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் கண்ணாடி உடைப்பு  - அதிமுக, திமுக இடையே மோதல்

கரூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் 8 பேரும், அதிமுக கூட்டணியில் தமாகாவைச் சேர்ந்த சிவானந்தம் என்ற ஒரு உறுப்பினர் என 9 பேரும், திமுகவில் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதனால் அதிமுக மாவட்டப் பொருளாளரான கண்ணதாசன் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், அதிமுகவைச் சேர்ந்த முத்துகுமார் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியை முத்துகுமார் ராஜினாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியிடம் தோல்வியடைந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததால் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குக் கடந்த அக்.9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆகக் குறைந்தது.


MR Vijayabaskar Car Attacked: முன்னாள் அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் கண்ணாடி உடைப்பு  - அதிமுக, திமுக இடையே மோதல்

இதற்கிடையில் அதிமுகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர் தற்போது இரண்டு கட்சிகளும் சரிக்கு சமமாக உள்ளது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் 5 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மதுரை கிளை உச்ச நீதிமன்ற 19.12.2022 இன்று தேர்தல் நடைபெறும் என அறிவித்த நிலையில் இன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட இருந்த திரு.வி.கா ஆகியோர் வந்து கொண்டிருந்தபோது திரு.வி.கா கடத்தப்பட்டதாக தெரிவித்த நிலையில் மதுரை கிளை நீதிமன்றம் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியோர் இடத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வந்து கொண்டிருந்தபோது திமுக நிர்வாகிகள் பலர் ஒன்று கூடி காரை முற்றுகையிட்டு, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் இருதரப்பினருக்கு இடையே மோதல் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது போலீசாருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சமூகத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருதரப்பினரடி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 


MR Vijayabaskar Car Attacked: முன்னாள் அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் கண்ணாடி உடைப்பு  - அதிமுக, திமுக இடையே மோதல்

மதுரை உயர்நீதிமன்றம் கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலுக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் திமுக அதிமுக நிர்வாகி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தள்ளும் முள்ளு.

அதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் அவர்கள் தற்போது இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது திமுக அதிமுக நிர்வாகிகள் போலீஸ் பாதுகாப்புடன் ரோப் கைரால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா என அதிமுக -திமுக நிர்வாகிகள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் இருவரும் எந்த ஒரு அசுமா விதமும் நடக்காமல் இருக்க போலீசார் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வாசலில் குறிப்பு மேலும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வாசி காத்திருப்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தேர்தல் தேர்தலில் திமுக கவுன்சிலர் ஆறு பேர் அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Embed widget