மேலும் அறிய

“எங்களிடம் சத்தியம் வாங்கினார் முதல்வர் விஜய்” - அமைச்சர் ரஞ்சித்குமார் பரபரப்பு பேட்டி

மக்கள் வரிப்பணம் தொடமாட்டோம் என சத்தியம் வாங்கினார் விஜய் - அமைச்சர் ரஞ்சித்குமார்

முதலமைச்சர் விஜய், மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம் என சத்தியம் வாங்கிக் கொண்டு தங்களை எல்லாம் தேர்தலில் நிற்க வைத்தார் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.

பழவேற்காட்டில் ஆய்வுப் பணிகளுக்காக வந்த தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, பழவேற்காடு பறவைகள் சரணாலயம், அதிகாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள், தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். அனைத்து துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். வனத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம். மான்கள் உயிரிழப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.

 

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு தொடர்பான கேள்விக்கு, இது தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் உள்ளது எனவும், திடீரென வந்து கேட்பதால் தன்னால் கூர்மையான பதில் அளிக்க முடியவில்லை என அமைச்சர் விளக்கமளித்தார். எந்தெந்த நாட்டில் இருந்து பறவைகள் வருகின்றன என அனைத்து கணக்குகளும் அரசிடம் உள்ளன. மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம் என சத்தியம் வாங்கிக் கொண்டு தங்களை எல்லாம் தேர்தலில் நிற்க வைத்தார். மீஞ்சூர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஈமச்சடங்கு உள்ளிட்ட உடனடி தேவைகளுக்காக தனது சொந்த நிதியிலிருந்து 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பழவேற்காடு சரணாலய பகுதிகளில் அமைச்சர் படகுமூலம் ஆய்வுக்கு சென்றார். வனத்துறை அதிகாரிகள் பறவைகளை காண்பதற்கு அமைச்சருக்கு பைனாகுலர் வழங்கினார்கள். அமைச்சர் ஆய்வு செய்வதை வீடியோ எடுப்பதற்கு பத்திரிகையாளர்கள் கேட்டபொழுது அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையினர் இன்னொரு படகுமூலம் ரீல்ஸ் எடுத்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! தேனி மலைப்பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! தேனி மலைப்பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
திருப்பரங்குன்றம் தீபம், கோயில், சொக்கப்பன்... மூன்றும் ஒரே நேர்கோட்டில் - இதை கவனுச்சீங்களா?
திருப்பரங்குன்றம் தீபம், கோயில், சொக்கப்பன்... மூன்றும் ஒரே நேர்கோட்டில் - இதை கவனுச்சீங்களா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
வாழத் தகுதியற்றதாக மாறும் சென்னை, கும்மிடிப்பூண்டி.. காற்று மாசால் அப்பாவி மக்கள் பாதிப்பு - தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
வாழத் தகுதியற்றதாக மாறும் சென்னை, கும்மிடிப்பூண்டி.. காற்று மாசால் அப்பாவி மக்கள் பாதிப்பு - தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
Embed widget