மேலும் அறிய

கரூர் அருகே சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்.. அதுவும் எப்படி தெரியுமா?

Karur: கரூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே சின்ன காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(62). இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜானகி (60). இந்த தம்பதிக்கு சுகுணா மற்றும் கண்ணன் என்ற மகனும் உள்ளனர். சுகுணாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகள் சுகுணா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிள்ளைகளுடன் வந்துள்ளார். 

இந்நிலையில் கார் டாக்ஸி புக் செய்து சின்ன காளிபாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு வந்துள்ளார். அதற்கு பிறகு இவர்கள் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் பக்கத்துடன் தோட்டக்கார் கிணற்றை பார்த்த போது 5 பேர் சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
இந்த சம்பவம் தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உடலில் 5 பேரும் ஒருவருக்கு ஒருவர் புடவையால் கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்? உடனே உங்க அக்கவுண்ட் செக் பண்ணுங்க..!
Magalir Urimai Thogai: இவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்? உடனே உங்க அக்கவுண்ட் செக் பண்ணுங்க..!
சிவகாசி மக்களுக்கு குட் நியூஸ்! ரூ.134.58 கோடி ஒதுக்கிய தமிழக அரசு... எங்கு வருகிறது புதிய சாலை?
சிவகாசி மக்களுக்கு குட் நியூஸ்! ரூ.134.58 கோடி ஒதுக்கிய தமிழக அரசு.. எங்கு வருகிறது புதிய சாலை?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை திருவிழா: நவ. 24ல் லட்சதீபம் ஒளிரும்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை திருவிழா: நவ. 24ல் லட்சதீபம் ஒளிரும்!
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கட்டணச்சலுகை, சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் சொன்ன செய்தி என்ன?
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கட்டணச்சலுகை, சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் சொன்ன செய்தி என்ன?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
Embed widget