மேலும் அறிய

மயிலாடுதுறை : அரசு பணியில் சேர்ந்த முதல் பெண் கார் ஓட்டுநர், யார் இவர்?

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்முறையாக திருமணமான பெண் ஒருவர் அரசு பணியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவது பெண்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி ஆணுக்கு நிகராக பணி செய்து வருகின்றனர். இருப்பினும் ஒருசில துறைகளில் ஆண்கள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆண்களுக்கு என எந்தத் துறையும் கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் அனைத்து துறைகளிலும் தற்போது பெண்கள் சாதித்து வருகின்றன. குறிப்பாக வாகன ஓட்டுனர்கள் என்றால் அது நூற்றுக்கு 99 சதவீதம் ஆண்கள் மட்டுமே செய்து வருகின்றன. இவ்வாறான காலகட்டத்தில் பெண்கள் நினைத்தால் எதையும் சாதித்து காட்டலாம் எந்த பணியும் இழிவானது அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாய் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ரம்யா என்பவர் நிரூபித்து காட்டி பல பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் திகழ்ந்து வருகிறார்.

மயிலாடுதுறை : அரசு பணியில் சேர்ந்த முதல் பெண் கார் ஓட்டுநர், யார் இவர்?

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ரம்யா. 32 வயதான இவர் ஐடிஐ படித்துள்ளார். இந்நிலையில் 2015-ஆம் ஆண்டு நான்குசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்ட தனது ஊரில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

மயிலாடுதுறை : அரசு பணியில் சேர்ந்த முதல் பெண் கார் ஓட்டுநர், யார் இவர்?

இந்நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு அறிவிப்பு பத்திரிகையில் வெளிவந்தது. அதனை அறிந்த இவர், ஓட்டுநர் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அதற்கான தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வர, அதில் கலந்து கொண்டு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓட்டுநர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கான ஆணை கடிதத்தை பெற்று, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு டிரைவராக நியமிக்கப்பட்டார். 

மயிலாடுதுறை : அரசு பணியில் சேர்ந்த முதல் பெண் கார் ஓட்டுநர், யார் இவர்?

இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் முதல் பெண் ஓட்டுநராக ரம்யா பணிபுரிந்து வருகிறார். தற்போது மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமிக்கு டிரைவராக பணிபுரியும் ரம்யா உற்சாகத்துடன் தன் ஓட்டுநர் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திய ரம்யாவின் தன்னம்பிக்கை அனைவரின் பாராட்டை பெற்று பெண்களிடையே தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மிகையாகாது. ரம்யாவுக்கு சந்தியாஸ்ரீ (13) என்ற மகளும், சந்தோஷ் (11) என்ற மகளும் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பணி முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை - நடந்தது என்ன ?
பணி முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை - நடந்தது என்ன ?
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
புதுச்சேரிக்கு காத்திருக்கிறதா வெள்ள அபாயம்? சென்னையில் பெய்த பேய் மழையால் எழுந்த எச்சரிக்கை!
புதுச்சேரிக்கு காத்திருக்கிறதா வெள்ள அபாயம்? சென்னையில் பெய்த பேய் மழையால் எழுந்த எச்சரிக்கை!
5 நிமிடத்தில் கடன் கிடைக்குமா? நம்பி ஏமாறாதீங்க! புதுச்சேரி போலீசார் முக்கிய எச்சரிக்கை!
5 நிமிடத்தில் கடன் கிடைக்குமா? நம்பி ஏமாறாதீங்க! புதுச்சேரி போலீசார் முக்கிய எச்சரிக்கை!

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Embed widget