மேலும் அறிய

Erode Power Shutdown(27-01-2026):ஈரோடு மின் தடை.. காலை 9 முதல் மாலை 5 வரை மின்சாரம் இருக்காது.. உங்க பகுதியும் இருக்கா?

Erode power outage: ஈரோடு மாவட்டத்தில் நாளை(27-01-2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது, இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜனவரி 27, 2026, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:

விஜயமங்கலம்

பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

26 ஆயிரம் வரி செலுத்துவோருக்கு நிம்மதி! புதுச்சேரியில் புதிய ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் தொடக்கம்!
26 ஆயிரம் வரி செலுத்துவோருக்கு நிம்மதி! புதுச்சேரியில் புதிய ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் தொடக்கம்!
Cyclone Murasu: தீவிரமடையும் முரசு புயல்! சென்னையில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
Cyclone Murasu: தீவிரமடையும் முரசு புயல்! சென்னையில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
நிலா முற்றத்தில் கவிமழை.... சிவகங்கையில் நூல் வெளியீடு: இலக்கியப் பெருவிழா!
நிலா முற்றத்தில் கவிமழை.... சிவகங்கையில் நூல் வெளியீடு: இலக்கியப் பெருவிழா!
“எங்க ஊருக்கு மாற்று சமகத்தினரின் சுடுகாடு வேண்டாம்” - ரேஷன் அட்டையை வீசிச் சென்ற மக்கள் - என்ன ஆச்சு?
“எங்க ஊருக்கு மாற்று சமகத்தினரின் சுடுகாடு வேண்டாம்” - ரேஷன் அட்டையை வீசிச் சென்ற மக்கள் - என்ன ஆச்சு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
Embed widget