மேலும் அறிய
Edappadi palanisamy: பாதுகாப்பு வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி டி.ஜி.பி.யிடம் மனு! காரணம் இதுதான்!
எடப்பாடி பழனிசாமி தென்மாவட்ட பயணம்; பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி.யிடம் மனு!

எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 15-ஆம் தேதி தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி.யிடம் கோரி மனு அளித்துள்ளார்.
வழக்கறிஞர் மணிகண்டன் ஆன்லைன் மூலம் டி.ஜி.பி.யிடம் மனு அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















