மேலும் அறிய

தினமும் டேட்டா தேவையில்லையா? ஜியோ ரூ.189 பிளான் உங்களுக்காக!

ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறப்பான பிளானைக் கொண்டு வந்துள்ளது. சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த பிளானை பயன்படுத்தலாம்.

2024-ஆம் ஆண்டில் ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைந்து ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. அதன் பிறகும் ஒரு சில  நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்தன. சில நிறுவனங்கள் வழங்கும் பிளான்களில் பெரும்பாலானவை தினசரி டேட்டாவை வழங்கும் பிளான்களாகும். ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே இந்த டேட்டாவை அதிகம் பயன்படுத்துவதில்லை.


தினமும் டேட்டா தேவையில்லையா? ஜியோ ரூ.189 பிளான் உங்களுக்காக!

அப்படிப்பட்டவர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறப்பான பிளானைக் கொண்டு வந்துள்ளது. சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த பிளானை பயன்படுத்தலாம். ஜியோவின் ரூ.189 பிளான் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஒரு சில பிளான்களுக்கு தினசரி அடிப்படையில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆனால் இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதற்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் ரூ.189 பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி, ஜியோ டிவி ஆகியவையும் கிடைக்கிறது. அவ்வப்போது இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிளான் ஏற்றதாக இருக்கும். 2ஜிபி டேட்டாவை நீங்கள் தீர்த்துவிட்டால் அதன் பிறகு இன்டர்நெட் வேகம் 64kbps ஆக மாறிவிடும். பின்னர் நீங்கள் டேட்டா பயன்படுத்த தனியாக டேட்டா பேக்குகளை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ ரூ.199 பிளானையும் வழங்குகிறது.

ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்களுக்கு மட்டுமே. இந்த 18 நாட்களுக்கும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதற்கு எக்ஸ்ட்ரா OTT வசதி எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் 4ஜி டேட்டா கிடைப்பதால், வேகம் அதிகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு திட்டங்களில் எது ஏற்றதோ அதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


தினமும் டேட்டா தேவையில்லையா? ஜியோ ரூ.189 பிளான் உங்களுக்காக!

ஒரு சிலர் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவார்கள். விலையும் குறைவாக அதே சமயத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா பெற வேண்டுமானால் ரூ.199 பிளான் சரியாக இருக்கும். டேட்டா அதிகம் தேவையில்லை.. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் வசதி இருந்தால் போதும் என்று எண்ணுபவர்களுக்கு ரூ.189 பிளான் ஏற்றது. சிலர் ஜியோ வழங்கும் ரூ.349 பிளானை ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ரூ.349 பிளான் 28 நாள் வேலிடிட்டி கொண்டது. இதற்கு அன்லிமிடெட் கால் வசதி, தினமும் இரண்டு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த இரண்டு ஜிபி டேட்டாவை அதிகம் பயன்படுத்துவதே இல்லை. அப்படிப்பட்டவர்கள் இந்த ரூ.189 பிளானுக்கு மாறலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget