மேலும் அறிய

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

தாந்தோணி ஒன்றியம் மணவாடி கிராமத்தில் சுகாதாரத்துறை என் கீழ் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவ மூலம் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர்பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.


கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை இருக்கிறது. செயல்படுத்தப்படும் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சமத்துவபுரம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் , ஜல்ஜீவன் மிஷன் பாரத இயக்கம் 2.0 பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்


கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

இல்லம் தேடி தழுவி என்னும் எழுத்தும் இயக்கம், நான் முதல்வன், மகளிர் திட்டம் முதல்வரின் காலை உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை கல்வி திட்டம் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தாந்தோணி ஒன்றியம் மணவாடி கிராமத்தில் சுகாதாரத்துறை என் கீழ் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவ மூலம் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் இதே கிராமத்தில் பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகத்தினை ஒரு கர்ப்பிணிக்கு வழங்கினார். காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 61. 5 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணியின் தன்மை குறித்து கேட்டறிந்து விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக செயல்பாடுகள் குறித்தும் பதிவேடுகள் பராமரித்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

தொடர்ந்து இரண்டு நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களுக்கான ஆணைகளையும் வழங்கினார். பின்னர் சித்திலவாடி ஊராட்சி மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பாக அமைக்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் 10 எச்பி கொள்ளவும் கொண்ட மோட்டாரை பார்வையிட்டு செயல் விளக்கம் மற்றும் பயன்பாடு குறித்தும், விவசாயிகளிடம் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் திட்ட இயக்குனர்கள் வாணி, ஈஸ்வரி, சீனிவாசன், கோட்டாட்சியர் ரூபினா, புஷ்பா தேவி தனித்துணை ஆட்சியர் சாய் புதின் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget