Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,289 பேருக்கு கொரோனா தொற்று : 18 பேர் உயிரிழப்பு!
கொரோனா: நேற்றைவிட உயிரிழப்பு அதிகம். 1421 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
1,37,548 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,289 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 164 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். நேற்றைவிட உயிரிழப்பு அதிகம். 1421 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 12 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 12, 2021
• TN - 1,289
• Total Cases - 26,80,857
• Today's Discharged - 1,421
• Today's Deaths - 18
• Today's Tests - 1,37,548
• Chennai - 164#TNCoronaUpdates #COVID19India
சென்னையில் 164 பேரும், கோயம்புத்தூரில் 137 பேரும், செங்கல்பட்டில் 104 பேரும், ஈரோட்டில் 78 பேரும், திருப்பூரில் 79 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
#TNCORONA Top 5 Districts For the Day ; 12 October 2021 #Chennai - 164#Coimbatore - 137#Chengalpattu - 104#Tiruppur - 79#Erode - 78#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 12, 2021
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 12, 2021
Chennai Total Cases - 5,51,951
12Oct : 164
11Oct : 168
10Oct: 171
09Oct: 164
08Oct: 169
07Oct: 173
06Oct: 176
05Oct: 179
04Oct: 181
03Oct: 184
02Oct: 188
01Oct: 190
30Sep: 183
29Sep: 189
28Sep: 184
May12: 7,564 (Highest)#TN
#TamilNadu | #COVID19 | 12 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 12, 2021
Today/Total - 1,289 / 26,80,857
Active Cases - 15,842
Discharged Today/Total - 1,421 / 26,29,201
Death Today/Total - 18 / 35,814
Samples Tested Today/Total - 1,37,548 / 4,87,41,297**
Test Positivity Rate (TPR) - 1.0%#TNCoronaUpdate #TN pic.twitter.com/yTyfzUqqZt
#BedsforTN#COVID19 Bed Vacancy Details In CHC / CDH / CCC as On (12.10.2021)#TamilNadu #TNCoronaUpdate pic.twitter.com/d9Dzuv1mB5
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 12, 2021
#TamilNadu District Wise Positivity Rate as per RT-PCR Monitoring report as on 11.10.2021#TNCoronaUpdates #TN pic.twitter.com/J2GuxtY4Ya
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 12, 2021