மேலும் அறிய

Coonoor Helicoptor Crash: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிளாஸ்டிக் குட நீரை வைத்தே நெருப்பை அணைத்த காட்டேரி கிராமத்தினர்..

Coonoor Helicoptor Crash: குன்னூர் காட்டேரி என்ற இடத்தில் விபத்து நடந்த நிலையில் விபத்தை அறிந்த அக்கிராம மக்கள் நேரடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நெருப்பை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,3பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால்  ஆரம்பக்கட்ட சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குன்னூர் காட்டேரி என்ற இடத்தில் விபத்து நடந்த நிலையில் விபத்தை அறிந்த அக்கிராம மக்கள் நேரடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நெருப்பை அணைக்க முயற்சி செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் அருகில் தண்ணீர் எதுவும் கிடைக்காத நிலையில் பிளாஸ்டிக் குடத்தைக் கொண்டு நீர் பிடித்து நெருப்பை அணைத்துள்ளனர் அக்கிராம மக்கள். ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்ற நிலை எதுவும் தெரியாத நிலையில் கிடைத்த தண்ணீரை வைத்தே அவர்களை மீட்டுள்ளனர். இதற்கிடையே கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 14 பேர்  Mi17 V5 என்ற ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். 

இந்த ஹெலிகாப்டரானது கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.

ஆனால், பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோரின் நிலை என்னவென்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் காட்சிகளும், உயிருக்கு போராடியவர்களை மீட்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க..

Chopper Crash | பிரதமருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை; விபத்து குறித்து விளக்கியதாகத் தகவல்

Coonoor Chopper Crash | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு; ஆண் ஒருவருக்குத் தீவிர சிகிச்சை

Military Plane Crashes | இரண்டு வருடங்களில் 7...சமீப ஆண்டுகளில் நடந்த படுபயங்கர ராணுவ விமான விபத்துக்களின் பட்டியல்..

Coonoor Chopper Crash | முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து... முதலில் நேரில் பார்த்தவர் என்ன சொல்கிறார்?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget