மேலும் அறிய

முதலமைச்சரை நீக்க வேண்டும்: பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நீக்க வேண்டும் என்று பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நீக்க வேண்டும் என்று பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 

புதுச்சேரியில் பாஜக - என்ஆர் காங்கிரஸ் அரசு தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டணி  அரசுக்கு சுயேச்சை உறுப்பினராக  எம்எல்ஏ அங்காளன் ஆதரவு அளித்து வருகிறார். திருபுவனை தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற இவர் தனது தொகுதிக்கு அடிப்படைப் பணிகளை அரசு செய்யாமல் தவிர்த்து வருவதாகவும் மக்கள் நலத்திட்டங்கள் தனது தொகுதியில் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டமன்றம் எதிரே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். 

போராட்டத்தின்போது தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:

’’முதலமைச்சர் எனது தொகுதியை முழுமையாகப் புறக்கணிக்கிறார். நான் பாஜகவிற்கு ஆதரவளிப்பதால், முதலமைச்சர் நான் பரிந்துரை செய்யும் எந்த ஒரு பணிகளையும் ஏற்காமல் இருக்கிறார். என்னுடைய தொகுதியில் எந்த பணியும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக எனக்குத் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி ஆட்சியில் வெளிப்படையான தன்மை இல்லை. ஊழல் மலிந்துவிட்டது. முதலமைச்சர் ரங்கசாமி மதுபானத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவதில் பல முறைகேடுகளைக் கையாள்கிறார். பாஜகவின் பணம் தேவை, பாஜகவின் ஆளுநர் தேவை எனக் கூறும் முதலமைச்சர் ரங்கசாமி, பாஜகவில் ஒரு எம்எல்ஏ கூட வளரக்கூடாது. புதுச்சேரியில் பாஜக கட்சி வளரக் கூடாது என நினைக்கிறார். 

இதனால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு முதலமைச்சர் ரங்கசாமி பதவியில் இருந்து நீக்க வேண்டும். ரங்கசாமி பதவியில் இருக்கும் வரை எனது போராட்டம் ஓயாது’’.

இவ்வாறு பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் பேட்டி அளித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வீடு, மனை வாங்கும் போது 'லீகல் ஒப்பீனியன்' ஏன் கட்டாயம் ? உஷார் ரிப்போர்ட்
வீடு, மனை வாங்கும் போது 'லீகல் ஒப்பீனியன்' ஏன் கட்டாயம் ? உஷார் ரிப்போர்ட்
ரோடு ஓரத்துல நிலம் வாங்குனா லாபமா ? நஷ்டமா ? ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தரும் எச்சரிக்கை
ரோடு ஓரத்துல நிலம் வாங்குனா லாபமா ? நஷ்டமா ? ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தரும் எச்சரிக்கை
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
சொத்து வாங்குறீங்களா ? ஆன்லைனில் பட்டா , சிட்டா , வரைபடம் சரிபார்ப்பது எப்படி ?
சொத்து வாங்குறீங்களா ? ஆன்லைனில் பட்டா , சிட்டா , வரைபடம் சரிபார்ப்பது எப்படி ?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget