மேலும் அறிய

புத்தகப் பிரியரா நீங்கள்? வீடுகளில் வைத்திருக்கிறீர்களா? இதோ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

Home library : சென்னை மாவட்டத்தில்‌ வீடுகளில்‌ நூலகம்‌ வைத்திருப்போர், இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்‌ என்று மாவட்ட நூலக அலுவலர்‌ அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில்‌ வீடுகளில்‌ நூலகம்‌ வைத்திருப்போர், இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்‌ என்று மாவட்ட நூலக அலுவலர்‌ அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலகம்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழக அரசு, வீடுதோறும்‌ நூலகங்கள்‌ அமைக்க வேண்டும்‌ என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம்‌ தோறும்‌ புத்தகத்‌ திருவிழாக்களை நடத்தி வருகிறது.

சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில்‌ கேடயம்

ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ வீடு தோறும்‌ நூலகங்கள்‌ அமைத்து பயன்படுத்தி வரும்‌ தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும்‌ பொருட்டு விருது வழங்கப்படும்‌ என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை அடுத்து‌, சென்னை மாவட்டத்தில்‌ வீடுதோறும்‌ நூலகங்கள்‌ அமைத்துச்‌ சிறப்பாகப்‌ பயன்படுத்தி வரும்‌ தனி நபருக்கு மாவட்டங்களில்‌ நடத்தப்படும்‌ புத்தக கண்காட்சியில்‌ சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில்‌ கேடயம் மற்றும்‌ சான்றிதழ்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைவரால்‌ வழங்கப்படவுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்‌, தங்களது வீட்டில்‌ உள்ள நூலகத்தில்‌ எத்தனை நூல்கள்‌ உள்ளன, எந்த வகையான நூல்கள்‌ மற்றும்‌ அரிய நூல்கள்‌ விவரம்‌ என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அத்துடன், பெயர்‌, முகவரி, செல்போன்‌ எண்‌ ஆகியவற்றைக்‌ குறிப்பிட்டு dlochennai1@gmail.com என்ற இ-மெயில்‌ முகவரிக்கும்‌, கீழ்க்காணும்‌ மாவட்ட நூலக அலுவலக முகவரிக்கும்‌ விண்ணப்பக்கலாம்‌ என மாவட்ட நூலக அலுவலரால்‌ தெரிவிக்கப்படுகிறது''.

இவ்வாறு சென்னை அண்ணா சாலை மாவட்ட நூலக ஆணைக் குழு அலுவலக மாவட்ட நூலக அலுவலர்‌ தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: 044- 28524791

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Karur power cut: கரூரில் நாளை (ஆகஸ்ட் 4) எங்கெல்லாம் முழு நேர மின்தடை: பட்டியலில் உங்க பகுதி உள்ளதா?
கரூரில் நாளை (ஆகஸ்ட் 4) எங்கெல்லாம் முழு நேர மின்தடை: பட்டியலில் உங்க பகுதி உள்ளதா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Embed widget