மேலும் அறிய
Advertisement
Corona: செங்கல்பட்டு கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா! தொடரும் பரிசோதனை!
செங்கல்பட்டு : சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
செங்கல்பட்டு : சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 25 மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion