மேலும் அறிய

School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

School Holiday: காலாண்டு விடுமுறையை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் குஷியில் உள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் திடீரென தனது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 

அக்டோபர் 6ம் தேதி தேர்தல்

இதனையடுத்து இரண்டு தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. அதாவது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் என தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!

ஐந்து முனை போட்டி

இந்த இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வாக்குப்பதிவு மையங்களாக செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதி இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தேர்தல் நடைபெறும் அக்டோபர் 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்கள் காத்திருக்கின்றனர். 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget