BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!
பிரேக்கிங் செய்திகளை உடனக்கு உடன் வழங்கும் லைவ் பிளாக் பகுதி இது. உடனடி செய்திகளை வரிசை முறையில் இப்பகுதியில் நீங்கள் அறியலாம்.

Background
அரியலூர் மாவட்டம் உடையான்பாளையம் பகுதியில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கிணறுகள் அமைக்க தமிழக அரசுக்கு ஓஎன்ஜிசி விண்ணப்ப கடிதம் அனுப்பியுள்ளது. கருத்து கேட்பு அவசியம் இல்லை என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு அந்நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும். ஹைட்ரோ கார்பன் ஏலங்களை ரத்து செய்யக்கோரி முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!
டாக்சின் மதன் யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!
சுஷில் ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!
சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!





















