மேலும் அறிய

Apartment Registration ; கூடுதல் செலவுகளை குறைக்க இதை கவனித்து செயல்படுங்க !!

நிலத்தின் மதிப்பு, கட்டுமான செலவு , வாகன நிறுத்துமிடம், லிப்ட், நீச்சல் குளம் வசதிகளை கருத்தில் வைத்து தான் கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீடு வாங்கும் போது ஒப்பந்தம்

பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது அதில் வீடு வாங்குவதற்கான நடைமுறைகள் சற்று வேறுபட்டு இருக்கும். இதில் ஒரு நிறுவனத்தின் திட்டத்தை தேர்வு செய்து, அதில் வீடு வாங்க நீங்கள் முன்பணம் கொடுப்பது வழக்கம். இவ்வாறு முன் பணம் கொடுத்து வீடு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடுவீர்கள்.

இதில் கடந்த காலங்களில் உங்களுக்கான வீடு தொடர்பான விபரங்கள், செலவு தகவல்களை குறிப்பிட்டு கட்டுமான ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் பெயரளவுக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்வது கட்டாயமானது. இதற்கு அடுத்த கட்டமாக, அந்த திட்டத்தில் மொத்த நிலம் என்ன என்று பார்த்து அதை ஒவ்வொரு வீட்டுக்கும் என்று பங்கிடப்படும்.

கூட்டு மதிப்பு நிர்ணயம்

பங்கிடப்படும் நிலத்தின் அளவு யு.டி.எஸ்., என்று குறிப்பிடப்பட்டு கிரையப் பத்திரம் பதிவு செய்யப்படும். ஒரு வீட்டுக்கு இரண்டு முறை பத்திரப் பதிவு செய்வதால் செலவு அதிகமாகிறது என்று கூறப்பட்டதால் இதை மாற்ற அரசு முடிவு செய்தது. இதன்படி 2023 - ல் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, கட்டுமான செலவு ஆகியவற்றை சேர்த்து கூட்டு மதிப்பு நிர்ணயிக்கும் வழக்கம் உருவாக்கப்பட்டது.

இதன்படி ஒவ்வொரு தெருவுக்கும் அடுக்குமாடி கட்டடத்துக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், சதுர அடி எவ்வளவு என்று கட்டுமான நிறுவனம் சொல்லும் தகவலுக்கு அப்பால் அங்கு நிலவும் கூட்டு மதிப்பு என்ன என்று பார்த்து வீடு வாங்க வேண்டும்.

எவ்வாறு மதிப்பிடப்படுகிறது கூட்டு மதிப்பு ?

நீங்கள் வீடு வாங்கும் திட்டம் அமைந்துள்ள பகுதிக்கான கூட்டு மதிப்பு என்ன என்பதை பதிவுத் துறை இணையதளத்தில் சென்று பார்க்க வேண்டும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு போன்று பதிவுத் துறை வெளியிட்ட கூட்டு மதிப்பு அடிப்படையில் மட்டுமே வீட்டின் விலை இருக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

நிலத்தின் மதிப்பு, கட்டுமான செலவு என்பதுடன் அதில் காணப்படும் வசதிகளையும் கருத்தில் வைத்து தான் கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன நிறுத்துமிடம், லிப்ட், நீச்சல் குளம் போன்ற வசதிகள் இருப்பதை சுட்டிக்காட்டி கூடுதல் விலை கேட்டால் அதற்கு உடன்பட வேண்டாம்.

கூடுதல் செலவுகளை தவிர்கலாம்

இது போன்ற வசதிகளையும் கருத்தில் வைத்து குடியிருப்புகள் வகைபடுத்தப்பட்டு தான் கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நில வழிகாட்டி மதிப்பு போன்று அடுக்குமாடி வீடுகளுக்கான கூட்டு மதிப்பு விபரங்களை பதிவுத்துறை இணையதளத்தில் எளிதாக பெறலாம்.

இதை கவனித்து வீடு வாங்கினால், தேவையில்லாத கூடுதல் செலவுகளை தவிர்க்கலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு போன்று பதிவுத்துறை வெளியிட்ட கூட்டு மதிப்பு அடிப்படையில் மட்டுமே வீட்டின் விலை இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்

தலைப்பு செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget