மேலும் அறிய

மாயனூர் கதவணை அருகே 98 ஆண்டுகள் பழமையான கும்ப குழி பாலம் சரிந்தது

கரூர் மாயனுார் கட்டளை பகுதிகளை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் கரையோர பகுதியில் 'கும்ப குழி' என்ற இடத்தில் கடந்த 1924 ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிகால் பாலம் கட்டப்பட்டது.

மாயனூர் கதவணை அருகே 98 ஆண்டுகள் பழமையான கும்ப குழி பாலம் சரிந்து, அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கரூர் மாயனுார்  கட்டளை பகுதிகளை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் கரையோர பகுதியில் 'கும்ப குழி' என்ற இடத்தில் கடந்த 1924 ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிகால் பாலம் கட்டப்பட்டது. 98 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தின் வழியாக, கட்டளை முதல் மாயனுார் வரை பொது மக்கள் வாகனங்களில் சென்று வந்தனர்.

மாயனூர் கதவணை அருகே 98 ஆண்டுகள் பழமையான கும்ப குழி பாலம் சரிந்தது

மேலும், வலது பகுதியில், விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் வடிகால் நீர், மழைநீர் ஆகியவை கும்பகுழி வடிகால் வாய்க்கால் மூலம், காவிரியாற்றில் கலக்கும். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன், கட்டளை மேட்டுவாய்க்கால் உள்பட நான்கு கிளை வாய்க்கால்களுக்கு காவிரியாற்றில் இருந்து தாமாகவே தண்ணீர் செல்லும் வகையில், சிறிய தடுப்பணை அமைக்கப்பட்டது.

மாயனூர் கதவணை அருகே 98 ஆண்டுகள் பழமையான கும்ப குழி பாலம் சரிந்தது

தொடர்ந்து, கடந்த 2013இல் மாயனூர் கதவணை கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. காவிரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் போது, கும்பகுழியில் உள்ள வடிகால் வாய்க்காலுக்குள் தண்ணீர் எதிர் திசையில் பாய்ந்ததால், விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

மாயனூர் கதவணை அருகே 98 ஆண்டுகள் பழமையான கும்ப குழி பாலம் சரிந்தது

இதனால், காவிரியாற்றில் இருந்து, கும்பகுழி வடிகாலில் தண்ணீர் செல்லாத வகையில் பால பகுதியில் ஷட்டர்கள் அமைத்து தடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று  இரவு மழை பெய்த போது கும்பகுழி வடிகால் பாலத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்தது. இதையடுத்து, கட்டளை - மாயனூர் சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, இருபக்கமும் வாகனங்கள் செல்லாத வகையில், மணல் மூட்டைகள் வைக்கப்பட்டன. இதனால், மாயனூரில் இருந்து கட்டளை, ரங்க நாதபுரம், மேலமாயனுார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு, செல்லும் பொதுமக்கள் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றி சென்றனர்.

தலைப்பு செய்திகள்

“வாயால் வடை சுடும் விஜய், பம்மி நிற்கும் டம்மி அரசு” - RTI தகவல் மறுப்பு.. உதயநிதியின் காட்டமான கேள்விகள்
“வாயால் வடை சுடும் விஜய், பம்மி நிற்கும் டம்மி அரசு” - RTI தகவல் மறுப்பு.. உதயநிதியின் காட்டமான கேள்விகள்
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
Holidays: வரட்டா மாமே டுர்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! காலியாகும் பெருநகரங்கள்!
Holidays: வரட்டா மாமே டுர்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! காலியாகும் பெருநகரங்கள்!
பொதுவெளி மட்டுமல்ல, வீட்டிலும் பாதுகாப்பில்லையா? சிறுமி மாயம் குறித்து சி.வி.சண்முகம் வேதனை!
பொதுவெளி மட்டுமல்ல, வீட்டிலும் பாதுகாப்பில்லையா? சிறுமி மாயம் குறித்து சி.வி.சண்முகம் வேதனை!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget