மேலும் அறிய

“தாத்தா இல்லையாம்; அங்கிள்ன்னுதான் என் பொண்ணு கூப்பிடுவாளாம்” - ஸ்டாலினை மேடையில் புகழ்ந்து தள்ளிய சங்கீதா!

"பெரிய இடைவெளிக்கு பிறகு  கெத்தா எங்க CM அப்படினு சொல்லுற மாதிரி ஒருத்தர் இருக்காருங்க."

தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் படத்தில் நடித்தவர் நடிகை சங்கீதா. தற்போது தமிழ் , தெலுங்கு சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாடகர் கிரிஷ்ஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஷிவ்ஹியா என்னும் பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் தி.மு.க மேடை ஒன்றில் சங்கீதா பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சங்கீதா தனக்கும் , தனது மகளுக்குமான உரையாடல் குறித்து பகிர்ந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by Sangithakrish (@sangithakrish)

அதில்” ஸ்டாலின் உனக்கு தாத்தானு சொன்னேன்... உடனே என் பொண்ணு ..அம்மா.. அவர் பார்க்க எப்படி இருக்காரு ..எவ்வளவு ஸ்லிம்மா , ட்ரிம்மா இருக்காரு. அவ்வளவு சுறு சுறுப்பா இருக்காரு. எவ்வளவு வேகமா நடக்குறாரு, ஓடுறாரு. எவ்வளவும் சூப்பரா அங்கிள் பேசுறாங்க. நான் அவரை தாத்தானெல்லாம் கூப்பிட மாட்டேன். நான் அங்கிள்னுதான் கூப்பிடுவேன்னு சொன்னாங்க. பெரிய இடைவெளிக்கு பிறகு  கெத்தா எங்க CM அப்படினு சொல்லுற மாதிரி ஒருத்தர் இருக்காருங்க. இவ்வளவு நாளா ஒரு மாதிரி  ஈகோ, பிரச்சனை என இருக்கும். நான் யாரையும் குறை சொல்ல இங்க வரலைங்க. ஆனால் முதல் முறையா  பிரச்சனையெல்லாம் பின்னால வச்சிட்டு , மக்களை சந்திக்குறாங்க. என்னுடைய குணம் வெளிப்படையா பேசுறது. ஆனால் அதை இப்படி மேடையில பேசுற அளவுக்கு தைரியம் கொடுத்தது தி.மு.க ஆட்சியிலதான். பெண்ணா நான் எது பேசினாலும் அதற்கான மரியாதை கிடைக்குது. அது நடிகையாக  இருந்தாலும் சரி ! இல்லைனாலும் சரி . இழிவா பேசமாட்டாங்க. ” என முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் சங்கீதா

View this post on Instagram
 
A post shared by Sangithakrish (@sangithakrish)

தலைப்பு செய்திகள்

பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
"அவரை சும்மா விடாதீர்கள் " கணவர் கொடுமையால் மனைவி தற்கொலை - செல்போனில் வீடியோ பதிவு
"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget