மேலும் அறிய
நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி..
திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விவேக்குக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

Vivek_at_the_Ezhumin_Press_Meet
நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விவேக்குக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு மருத்துவர்கள் தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு





















