மேலும் அறிய
Rajinikanth Discharge : மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த்
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை முடிந்து சற்று முன் வீடு திரும்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















