மேலும் அறிய

TN Rain Alert: தூத்துக்குடி, நெல்லையில் மழை தொடருமா? சென்னையில் மழை இருக்குமா? வெதர்மேன் முக்கிய ரிப்போர்ட்..

தூத்துகுடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த மாவட்டங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது என்றே சொல்லலாம். அப்படி அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.

இந்நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பதிவானது. எதிர்ப்பாராத மழை காரணமாக மக்கள் ஸ்தம்பித்து போனார்கள். ரயில் சேவை, பேருந்து சேவை என அனைத்து போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் பயணிகள் சிக்கியுள்ள நிலையில் அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட பயணிகள் உடனடியாக சென்னை வரும் வகையில் வாஞ்சி மணியாச்சி முதல் சென்னை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தென்னக ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் மழை தொடருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் (தனியார் வானிலை ஆய்வாளர்) பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், “ குமரிக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த வளி மண்டல சுழற்சி தற்போது அரபிக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து சென்றுள்ளதாகவும், இனி மழை படிப்படியாக குறையும். அதேபோல் சென்னையில் வரண்ட வானிலையே காணப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இது போன்ற மழை பெய்யும் என்றும் புயலோ, காற்றழுத்த தாழ்வு பகுதி இல்லாமல் வளிமண்டல சுழற்சியால் கிடைத்த மழை என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
Chennai Weather: மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
Chennai Weather:மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
TVK: வீரமணி வழக்கு; போலி அப்பாவிற்கு அக்கறையில்லையா? திமுக-விற்கு தவெக கேள்வி
TVK: வீரமணி வழக்கு; போலி அப்பாவிற்கு அக்கறையில்லையா? திமுக-விற்கு தவெக கேள்வி
விவசாயிகளுக்கு குஷி.! எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு- ஒரே ஒரு மெசேஜ் போதும்- தமிழக அரசு அதிரடி
விவசாயிகளுக்கு குஷி.! எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு- ஒரே ஒரு மெசேஜ் போதும்- தமிழக அரசு அதிரடி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
Chennai Weather: மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
Chennai Weather:மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
இனி Express முதல் Mofussil வரை... 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை!- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
இனி Express முதல் Mofussil வரை... 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை.! சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
அலக்கழிக்கப்படும் மக்கள்: மயிலாடுதுறை குறைதீர்க்கும் கூட்டத்தில் மலையெனக் குவிந்த மனுக்கள்...
அலக்கழிக்கப்படும் மக்கள்: மயிலாடுதுறை குறைதீர்க்கும் கூட்டத்தில் மலையெனக் குவிந்த மனுக்கள்...
தலைவலியான பட்டினப்பாக்கம்..! ஜெ., ரூட் எடுத்த CM விஜய்? புதிய தலைமை செயலகத்திற்கு இந்த இடம் செட்டாகுமா?
தலைவலியான பட்டினப்பாக்கம்..! ஜெ., ரூட் எடுத்த CM விஜய்? புதிய தலைமை செயலகத்திற்கு இந்த இடம் செட்டாகுமா?
Zelensky Speaks to Trump: தீவிரமாகும் ரஷ்யா-உக்ரைன் போர்; ட்ரம்ப்புக்கு ஃபோனை போட்ட ஜெலன்ஸ்கி; விவாதித்தது என்ன.?
தீவிரமாகும் ரஷ்யா-உக்ரைன் போர்; ட்ரம்ப்புக்கு ஃபோனை போட்ட ஜெலன்ஸ்கி; விவாதித்தது என்ன.?
Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget