மேலும் அறிய
Aarudhra Gold Trading: ஆருத்ரா நிறுவனம் மோசடி செய்த தொகை மேலும் 300 கோடி அதிகரிப்பு!
தமிழ்நாடு முழுவதும் 1.08 லட்சம் பேர் முதலீடு செய்திருந்த ஆருத்ரா நிறுவனத்தின் மோசடித் தொகை மேலும் 300 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிறுவனம்
தமிழ்நாடு முழுவதும் 1.08 லட்சம் பேர் முதலீடு செய்திருந்த ஆருத்ரா நிறுவனத்தின் மோசடித் தொகை மேலும் 300 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மோசடித் தொகை 2 ஆயிரத்து 125 கோடி ரூபாய் என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 2 ஆயிரத்து 425 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















