மேலும் அறிய

2026  புத்தாண்டு ராசிபலன் - கடக ராசி 

ஜனவரி முதல் மே முடியும் வரை 12 ஆம் வீட்டில் குரு பகவான் பயணிக்கிறார்

 அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 50% நல்ல பலன்களும் 50% எதிர்மறையான பலன்கள் கடந்த 2025ல் நடந்திருக்கும்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்ற வாசகத்தை கேள்விப்பட்டு இருப்பீர்கள் அப்படிப்பட்ட காலகட்டம் தான் 2025 உங்களுக்கு.2026 ஆம் ஆண்டு கடக ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்...

 கடக ராசி அன்பர்கள் தாய் உள்ளம் கொண்டவர்கள். தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.  போராட்டங்கள், பிரச்சனைகள் வந்தால் கூட பொருமையாக கையாள தெரிந்தவர்கள். ஒரு தாய் தன் குழந்தையை  எப்படி பாதுகாத்து  வழி நடத்துவார்களோ அப்படி நீங்கள் மற்றவர்களை பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றி  வழிநடத்துவீர்கள்...

 உங்களுடைய ராசிக்கு ஜனவரி முதல் மே முடியும் வரை 12 ஆம் வீட்டில் குரு பகவான் பயணிக்கிறார். பிறகு மே மாதம் முடிய உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று பயணிக்கிறார்... இந்த காலகட்டங்களை இரண்டாக பிரிக்கலாம்... குரு பகவானால் வருடத்தின் முதல் ஆறு மாதம் பயணங்கள் அதன் மூலம் செலவுகள்.... சிறு சிறு அவமானங்கள்... மற்றவர்கள் நம்மளை குறைத்து மதிப்பிடுவது... நம்மளுடைய நிலைமையைப் பற்றி தாழ்வாக பேசுவது... போன்றவை நீங்கள் அவ்வபோது சந்திக்க நேரலாம்.. கவலை வேண்டாம் மே மாதத்திற்கு பிறகு ராசியிலேயே உச்சம் பெறும் குரு பகவான் உங்களுடைய சக்தியை பற்றி மற்றவர்களுக்கு புரிய வைப்பார்... அதாவது விலகி சென்றவர்கள் கூட விரும்பி வந்து பேசுவார்கள்....

 உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் நீங்கள்தான் வேண்டும் என்று வந்து நிற்பார்கள்... உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் மன்னித்து விடுங்கள் என்று சரணாகதி அடையும் அளவிற்கு மே மாதத்திற்கு பிறகான காலகட்டம் அமையவிருக்கிறது... அதுவரை குருபகவானின் பன்னிரண்டாம் வீட்டு சஞ்சாரத்தால் திடீர் பயணங்களால் திக்கு முக்காடுவீர்கள்....

மருத்துவத்தின் மூலம் ஏதேனும் செலவுகள் வந்தால் அதை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்... கடன் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தற்பொழுது கடன் சுமை குறைய வாய்ப்பு அதிகம்..... குரு பகவானின் கடக ராசி சஞ்சாரம் ஜூன் மாதத்தில் இருந்து நீங்கள் வைத்தது தான் சட்டம்... நீங்கள் சொல்வது தான் நியாயம்.... உதவிகள் உங்களைத் தேடி வரும்... கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்... உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி ஆதாயம் பெருகும்....
 நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்ள வாய்ப்பு அதிகம் ஜனவரியில் இருந்து மே மாதம் வரை அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்...

 சனிபகவான் கடந்த 2025 முடியும் வரை அஷ்டமத்தில் ஒரு மூன்று மாதம் பயணித்து இருப்பார்... அந்த காலகட்டத்தில் ஏற்ற இறக்கமான பலன்கள் உங்களுக்கு நடந்திருக்கும்.. ஆனால் இந்த வருடத்தில் சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்... அப்படி என்றால் நியாயத்தை சொல்லுபவர் சனி பகவான்... எவ்வளவு அநியாயமாக பிரச்சனைகள் நடந்தாலும் கூட உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயங்களை ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து அடுத்தவர்களுக்கு புரிய வைக்கப் போகிறார்... ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று பெற முடியும்... அப்படி கெட்டவைகளை இழந்து நல்லவைகளை பெற போகிறீர்கள்...

 சனிபகவான் நல்ல தொழில் அமைப்பை உங்களுக்கு கொடுப்பார்... இரண்டு விதமான தொழில்களை கூட நீங்கள் பார்த்து அதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும்... அஷ்டமஸ்தானத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்... ராகு பகவான் என்பது யார்? இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் தான்.. தொழிற்பத்தை பயன்படுத்தி நீங்கள் எந்த காரியங்கள் செய்தாலும் அவை 100% வெற்றியடையும்.... ராகு பகவான் அஷ்டமத்தில் அமர்ந்து பேச்சிலே பெரிதாக எதையும் காட்டாமல் செயலிலே காட்டி நீங்கள் சாதிப்பீர்கள்...

 பேச்சை குறைத்து சாதனையில் உங்களுடைய கவனம் செல்லும்.... வரக்கூடிய காலம் உங்களுக்கு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்... பாக்கியஸ்தானத்தின் அதிபதி குருபகவான் உங்கள் ராசிக்கு மே மாதம் முடியும் காலகட்டத்தில் பெயர்ச்சியாக வருகிறார்... கேட்டவைகளை கொடுப்பார் தொட்டது தொடங்கும் கேட்டது கிடைக்கும்....

 செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு ஜனவரி மாதம் உச்சநிலையில் பயணிக்கப் போகிறார் கூட்டு வியாபாரம் தொழில் இவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்... நீண்ட நாட்களாக திருமண த்த காரியங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல டைம்.... 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

5,700 கி.மீ. இடைவிடாமல் 101 மணி நேரம் பறந்து சாதனை... அமூர் பால்கன் பறவையின் வியக்க வைக்கும் பயணம்!
5,700 கி.மீ. இடைவிடாமல் 101 மணி நேரம் பறந்து சாதனை... அமூர் பால்கன் பறவையின் வியக்க வைக்கும் பயணம்!
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
கோவை குடிநீர் பிரச்னைக்கு ரூ.18 கோடியில் தீர்வு.. இனி தண்ணீர் வீணாகாது - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
கோவை குடிநீர் பிரச்னைக்கு ரூ.18 கோடியில் தீர்வு.. சிறுவாணியில் இனி தண்ணீர் வீணாகாது - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
அரிசி ஏற்றுமதிக்கு 30% வரி? விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி திட்டம்!
அரிசி ஏற்றுமதிக்கு 30% வரி? விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி திட்டம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi MLA: தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Cheran:
Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!
VinFast VF5: 370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
TN Weather News: சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Embed widget