மேலும் அறிய

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் ஐ.ஏ.எஸ்., தற்போது கிராமப்புற மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்., சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., அலுவலர்கள் 20 பேரைப் பணியிடமாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., வெளியிட்டுள்ள இந்த அறிவிக்கையின்படி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் ஐ.ஏ.எஸ்., தற்போது கிராமப்புற மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுபாட்டாளராக சுதன் ஐ.ஏ.எஸ்., சமக்ர சிக்‌ஷா மாநிலத் திட்ட இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் அண்ணாதுரை ஐ.ஏ.எஸ்., விவசாயத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ்., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் எம்.பி.சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக இருக்கும் நாகராஜன் ஐ.ஏ.எஸ்., நிலநிர்வாக ஆணையாளராக மாற்றம். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்., சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறைக் கூடுதல் ஆணையர் லட்சுமிப்பிரியா ஐ.ஏ.எஸ். தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கணக்கெடுப்பு மற்றும் குடியேற்றங்களின் ஆணையர் செல்வராஜ் ஐ.ஏ.எஸ்., நகர பஞ்சாயத்துத்துறை ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Also Read:”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஓமன் நாட்டின் தடை எதிரொலி... நாமக்கல்லில் ரூ.3 கோடி முட்டைகள் தேக்கம்! கோழிப்பண்ணையாளர்கள் ஷாக்
ஓமன் நாட்டின் தடை எதிரொலி... நாமக்கல்லில் ரூ.3 கோடி முட்டைகள் தேக்கம்! கோழிப்பண்ணையாளர்கள் ஷாக்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
இந்தியன் வங்கியில் 1,500 அப்ரண்டிஸ் பணிகள் – தமிழகத்திற்கு மட்டும் 270 இடங்கள்: விண்ணப்பிக்க மறந்திடாதீங்க இன்று கடைசி நாள் 
இந்தியன் வங்கியில் 1,500 அப்ரண்டிஸ் பணிகள் – தமிழகத்திற்கு மட்டும் 270 இடங்கள்: விண்ணப்பிக்க மறந்திடாதீங்க இன்று கடைசி நாள் 
"திருமணம் மீறிய உறவு" நகையை திருப்பி கேட்ட பெண் - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
Embed widget