மேலும் அறிய

இந்தியாவின் முதல் மால் சென்னையில் தான் இருக்கிறதா...எங்கனு தெரிஞ்சுக்கனுமா..இத படிங்க

Spencer Plaza : சென்னை அன்னா சாலையில் இருக்கும் ஸ்பென்சர் பிளாஸா தான் இந்தியாவின் முதல் மால் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

சென்னை நகரத்தில் கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட மால்கள் இருக்கின்றன. மற்ற ஊர்களில் குறைந்தபட்சம் இரண்டு மால்களாவது வந்துவிட்டன. நகரங்களில் மிகப்பெரிய வர்த்தக மையங்களாக திகழும் மால்கள் மக்களுக்கு பொழுதுபோக்கும் இடங்களாகவும் இருந்து வருகின்றன. சர்வதேச உணவு மற்றும் ஆடை நிறுவனங்கள் இந்த மால்களில் நிரம்பியிருக்கின்றன. ஆனால்  இந்தியாவின் முதல் மால் சென்னையில் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது என்பது பலருக்கு தெரியாத தகவல். ஆம் சென்னை அன்னா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாஸாதான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மால். 

ஸ்பென்சர் பிளாஸா வரலாறு

ஸ்பென்சர் பிளாஸா 1863 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சார்லஸ் தூரண்ட் மற்றும் ஜே.டவிள்யு ஸ்பென்சர் இணைந்து இந்த கட்டிடத்தை கட்டினார்கள். ஆரம்பத்தில் ஸ்பென்சர் பிளாசா டிபார்மெண்டல் ஸ்டோராக தான் அமைக்கப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தின் முதல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஸ்பென்சர் பிளாஸா என்பது குறிப்பிடத் தக்கது. 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. ஜகார்த்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் மறைந்த வாஷி சதரங்கனி, மற்றொரு தொழிலதிபர் எம். பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து, 1987 ஆம் ஆண்டு நிலத்தை கையகப்பற்றி, தற்போதுள்ள கட்டிடத்தைக் கட்டத் தொடங்கினார். பின்னர், சிங்கப்பூரைச் சேர்ந்த செல்லாராம் இந்தக் குழுவில் பங்குதாரராக சேர்ந்து, ஸ்பென்சர் பிளாசா என்ற கனவை நனவாக்கினார். இந்த மாலில் நான்கு கட்டங்கள் உள்ளன

உலகமையமாக்கலுக்குப் பின் பல சர்வதேச பிராண்டுகள் வந்தன. மாலில் இருந்த அனைத்து கடைகளும் விற்பனை செய்துவிடப்பட்டதால் இந்த பிராண்டுகளை ஸ்பென்சர் பிளாஸாவிற்குள் கொண்டு வரமுடியவில்லை. அடுத்தடுத்து சென்னையில் பெரிய மால்கள் உருவாகின. அவைகளில் பல சர்வதேச பிராண்டுகள் தங்கள் கடைகளை நிறுவி மக்களின் கவனத்தை ஈர்த்தன. இந்தியாவின் முதல் மால் என்கிற பெருமையுடைய ஸ்பென்சன் பிளாஸாவிற்கு மக்கள் மத்தியில் மதிப்பிழந்தது. 

ஆனால் இன்றும் சென்னலியில் உள்ள பாரம்பரிய புராதன கட்டிடங்களில் முதன்மையானதாக இருந்து வருகிறது ஸ்பென்சர் பிளாஸா. சின்ன சின்ன கடைகளைக் கொண்டு கடந்த காலத்தை தனக்குள் நிறுத்தி வைத்திருக்கிறது ஸ்பென்சர் பிளாஸா.

 

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget