இந்திய கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் TOP 7 ரெஸ்டாரண்ட்!
SM18 கஃபே, மகாராஷ்டிரா - ஸ்ம்ரிதி மந்தனா
தி ஃபளையிங் கேட்ச், துபாய் - ஷிகர் தவான்
டைன் ஃபைன், புனே - ஜாஹீர் கான்
ரெய்னா, நெதர்லாந்து - சுரேஷ் ரெய்னா
ஜட்டு'ஸ் ஃபுட் ஃபீல்ட், குஜராத் - ரவீந்திர ஜடேஜா
எலவென்ஸ், பாட்னா - கபில் தேவ்
ஒன்8 கம்யூன், டெல்லி - விராட் கோலி