மேலும் அறிய

குறைந்து வரும் மேட்டூர் அணை நீர் மட்டம்!

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.89 அடியாக உள்ளது, வினாடிக்கு 12 ஆயிரத்து 776 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து 7 ஆயிரத்து 2 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 43.86 டி.எம்.சி ஆக குறைந்தது.  குறுவை சாகுபடிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு வந்த தண்ணீர் 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

 

கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு ஒளியியல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரியில் உபரி நீர் வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் கடந்த 24 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ண சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ண சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 776 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 7 ஆயிரத்து 2 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் அணையிலிருந்து வினாடிக்கு 34 ஆயிரத்து  கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் தற்போது அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

குறைந்து வரும் மேட்டூர் அணை நீர் மட்டம்!

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.53 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.52 டி.எம்.சி ஆக அதிகரித்துள்ளது. அணையின் நீர்வரத்து 21 ஆயிரத்து 692 கன அடியிலிருந்து 12 ஆயிரத்து 776 கன அடியாக குறைந்திருந்தது. 

அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழை அதிகரிக்கும் அச்சத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 கன அடி எட்டும். அதன் பிறகு மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறக்கப்படும். மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

குறைந்து வரும் மேட்டூர் அணை நீர் மட்டம்!

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"வெளியே வர பயமா இருக்கு!" - சேலத்தை அலறவிடும் சிறுத்தை... உச்சகட்ட அச்சத்தில் மேட்டூர் மக்கள்!
சேலத்தில் தொடரும் பயங்கர கொலைகள்.. கர்ப்பிணிப் பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு: பெரும் அதிர்ச்சி
சேலத்தில் தொடரும் பயங்கர கொலைகள்.. கர்ப்பிணிப் பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு: பெரும் அதிர்ச்சி
சேலம் கொடூரம்: கணவனை வெட்டிக்கொன்று 'ட்ராமா' போட்ட மனைவி... கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?
சேலம் கொடூரம்: கணவனை வெட்டிக்கொன்று 'ட்ராமா' போட்ட மனைவி... கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?
சேலத்தில் பெண்ணை அடித்துக் கொன்று வாட்டர் டேங்கில் வீசிய கொடூரர்கள் சிக்கினர் - பின்னணி என்ன?
சேலத்தில் பெண்ணை அடித்துக் கொன்று வாட்டர் டேங்கில் வீசிய கொடூரர்கள் சிக்கினர் - பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Isros GSLV-F17: நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Punch EV Real World Milage: பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
Embed widget