மேலும் அறிய

Salem Power Cut 09.12.2025 : சேலத்தின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை! உங்க ஏரியாவுல கரண்ட்...

Salem Power Cut : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 09.12.2025 காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

Salem Power Cut 09.12.2025 : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று  09-12-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேட்டூர், ஆர்.எஸ்., மேச்சேரி துணை மின்நிலையங்கள் பராமரிப்பு

  • மேட்டூர் நகரம்
  • மேட்டூர் ஆர்.எஸ்.,
  • சேலம் கேம்ப்
  • கருமலைக்கூடல்
  • மாதையன்குட்டை
  • சாம்பள்ளி
  • நவப்பட்டி
  • கோனுார்
  • கோல்நாயக்கன்பட்டி
  • கூழையூர்
  • மேச்சேரி
  • கந்தனுார்
  • சூரியனுார்
  • தெத்திரிகிரிப்பட்டி
  • விருதாசம்பட்டி
  • குஞ்சாண்டியூர்
  • பள்ளிப்பட்டி
  • தங்கமாபுரிபட்டணம்
  • அமரம்
  • ராமன் நகர்
  • மல்லிகுந்தம்
  • சின்னகாவூர்
  • ஆண்டிக்கரை
  • கருப்புரெட்டியூர்
  • பொட்டனேரி
  • தாழையூர்
  • கூணான்டியூர்
  • தொட்டில்பட்டி
  • கீரைக்காரனுார்
  • தேசாய் நகர்

மல்லியக்கரை துணைமின் நிலையம்

  • மல்லியக்கரை
  • கோபாலபுரம்
  • கருத்தராஜாபாளையம்
  • ஈச்சம்பட்டி
  • சீலியம்பட்டி
  • களரம்பட்டி
  • ஆர்.என்.பாளையம்
  • மத்துரூட்டு
  • வி.ஜி.புதுார்
  • கீரிப்பட்டி
  • பூசாலியூர்
  • கந்தசாமி புதுார்
  • வி.பி.குட்டை
  • தலையூத்து
  • சிங்கிலியன்கோம்பை
  • அரசநத்தம்
  • நாகப்பட்டினம்

உடையாப்பட்டி துணைமின் நிலையம்

  • உடையாப்பட்டி
  • தில்லை நகர்
  • அம்மாபேட்டை
  • வரகம்பாடி
  • காலனி
  • கந்தாஸ்ரமம்
  • வித்யா நகர் அம்மாபேட்டை
  • தாதம்பட்டி
  • மேட்டுப்பட்டி
  • காந்தி மைதானம்
  • தாதனுார்
  • பொன்னம்மாபேட்டை
  • வீராணம்
  • சுக்கம்பட்டி
  • அயோத்தியாப்பட்டணம்
  • டி.பெருமாபாளையம்
  • வலசையூர்

மேட்டுப்பட்டி துணைமின் நிலையம்

  • மேட்டுப்பட்டி
  • காரிப்பட்டி
  • சேசன்சாவடி
  • முத்தம்பட்டி
  • சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி
  • கருமாபுரம்
  • பெரிய கவுண்டாபுரம்
  • வெள்ளாளகுண்டம்
  • வேப்பிலைப்பட்டி
  • திருமார்
  • எம்.பெருமாபாளையம்

கருப்பூர் துணை மின் நிலையம்

  • கருப்பூர்
  • தேக்கம்பட்டி
  • செங்காடு
  • வெள்ளாளப்பட்டி
  • காமலாபுரம்
  • எட்டிக்குட்டப்பட்டி
  • கருத்தானுார்
  • சக்கரசெட்டிப்பட்டி
  • செக்காரப்பட்டி
  • புளியம்பட்டி
  • நாரணம்பாளையம்
  • ஆணை
  • கவுண்டம்பட்டி
  • ஹவுசிங் போர்டு
  • சாமிநாயக்கன்பட்டி
  • வெத்தலைக்காரனுார்
  • கோட்ட மாமாங்கம்
  •  கவுண்டம்பட்டி
  • சூரமங்கலம்
  • 5 ரோடு ஜங்ஷன்
  • தொழில்பேட்டை
  • குரங்குச்சாவடி
  • நாசோதிப்பட்டி
  • வெள்ளக்கல்பட்டி
  • பாரதி நகர்
  • சீனிவாச நகர்
  • ரெட்டியூர்
  • நகரமலை அடிவாரம்

ஆடையூர் துணை மின் நிலையம்

  • பக்கநாடு
  • இருப்பாளி
  • ஆடையூர்
  • ஆவடத்துார்
  • ஒட்டப்பட்டி
  • குண்டானுார்
  • ஒருவாப்பட்டி
  • மைலேரிப்பட்டி
  • ஏரிக்காடு
  • புளியம்பட்டி
  • ஆணைப்பள்ளம்
  • தும்பொதியான்வளவு
  • குண்டுமலைக்காடு
  • கண்ணியாம்பட்டி
  • அடுவாப்பட்டி
  • கல்லுாரல்காடு
  • செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி

இந்த பகுதிகளுக்கு இன்று  மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Embed widget