மேலும் அறிய

கரூர்: ‘குடும்ப செலவிற்கு என்னிடம் பணம் கேட்கிறார்’ - துணை முதல்வர் மீது சமையல் காண்ட்ராக்டர் லஞ்ச புகார்

கரூர் ஆயுதப்படை காவலர் தற்காலிக பயிற்சிப் பள்ளி துணை முதல்வர் தேவராஜ் மீது ஒப்பந்த சமையல் காண்ட்ராக்டர் பொன்.முத்துக்குமார் லஞ்ச புகார்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி உணவகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன்.முத்துக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். 

 


கரூர்: ‘குடும்ப செலவிற்கு என்னிடம் பணம் கேட்கிறார்’ - துணை முதல்வர் மீது சமையல் காண்ட்ராக்டர் லஞ்ச புகார்

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவில், கரூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி துணை முதல்வராக தேவராஜ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கரூர் ஆயுதப்படை காவலர் பயிற்சி பள்ளியில் சமையல் ஒப்பந்ததாரராக எனது பணியை செய்து வருகிறேன். நான் நடத்தி வரும் உணவக வருமானத்தில் அவரது குடும்ப செலவிற்கும், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு என்னை வற்புறுத்தி வருகிறார்.

 


கரூர்: ‘குடும்ப செலவிற்கு என்னிடம் பணம் கேட்கிறார்’ - துணை முதல்வர் மீது சமையல் காண்ட்ராக்டர் லஞ்ச புகார்

இதற்கு ஆதாரமாக, தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜின் மகளுக்கு நீட் பயிற்சி கட்டணம் ரூ.10,000/- செலுத்தியதன் ரசீது என்னிடம் உள்ளது. அதன் பிறகு, நான் நடத்தி வரும் உணவகத்திற்கு வந்து ரூ.50,000/-ஐ என்னிடமிருந்து பெற்று சென்றார். 

 


கரூர்: ‘குடும்ப செலவிற்கு என்னிடம் பணம் கேட்கிறார்’ - துணை முதல்வர் மீது சமையல் காண்ட்ராக்டர் லஞ்ச புகார்

மேலும், தொடர்ந்து தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் உணவகத்திலிருந்து எனக்கு வரும் வருமானத்தில் என்னிடம் கமிஷன் தொகை கேட்டும், லேப்டாப் கேட்டும் என்னை மிரட்டி தொந்தரவு செய்தும் மற்றும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மது வாங்கி கொடுத்து ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தேவையற்ற பிரச்னைகளைத் தூண்டி விடுகிறார். 

 


கரூர்: ‘குடும்ப செலவிற்கு என்னிடம் பணம் கேட்கிறார்’ - துணை முதல்வர் மீது சமையல் காண்ட்ராக்டர் லஞ்ச புகார்

தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் கேட்கும் பணத்தையும், லேப்டாப்பையும் வாங்கிக் கொடுக்க இயலாததால், நான் நடத்தி வரும் உணவகத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எனக்கு மிரட்டல் விடுத்துவருகிறார். எனவே, தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர்  தேவராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து தொடர்ந்து உணவகம் நடத்த எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு  வேண்டுகிறேன். என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 


கரூர்: ‘குடும்ப செலவிற்கு என்னிடம் பணம் கேட்கிறார்’ - துணை முதல்வர் மீது சமையல் காண்ட்ராக்டர் லஞ்ச புகார்

இந்தப் புகார் குறித்து கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் தற்காலிக பயிற்சி பள்ளி துணை முதல்வர் தேவராஜ் இடம் விளக்கம் கேட்க அலைபேசி மூலம் இரண்டு முறை தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. கரூரில் ஆயுதப்படை காவலர் தற்காலிக பயிற்சி பள்ளி துணை முதல்வர் பற்றிய லஞ்சப் புகாரால், கரூர் மாவட்ட காவல்துறை இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

“என்னை, என் மகளை விட்டு விடுங்கள்” கதறிய தாய்.. தர தரவென இழுத்து சென்ற போலீஸ் - நடந்தது என்ன?
“என்னை, என் மகளை விட்டு விடுங்கள்” கதறிய தாய்.. தர தரவென இழுத்து சென்ற போலீஸ் - நடந்தது என்ன?
”பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் தவறாக பேசியிருக்கிறார்” - துரை வைகோ குற்றச்சாட்டு
”பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் தவறாக பேசியிருக்கிறார்” - துரை வைகோ குற்றச்சாட்டு
"யாரையும் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்துடாதீங்க" - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பொதுமக்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kolathur: கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
TN Weather News: இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்..! சென்னை, காஞ்சியில் மழை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்..! சென்னை, காஞ்சியில் மழை? தமிழக வானிலை அறிக்கை
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
Embed widget